பிரிந்த காதல்

50 7 10
                                    

இரட்டைக் கோபுரமாய்
இடிந்து போனோம்
இருவரும் பிரிவால்
இருவேறு பாதைகளில்
இப்போது பயணம்
இரண்டும் ஒன்றாய்
இணையும் ஒருநாள்
என்பது மட்டும் நிச்சயம்

அவளும் நானும்Where stories live. Discover now