சந்திப்பு...

2.8K 118 56
                                    

மார்கழி மாதம் சூரியன் சுடர்விடும் நேரம்...
கூட்டி பெருக்கி... வாசல் தெளித்து...
புள்ளி வைத்தாள் கோலமிட...
நெற்றிப்படுகையில் நெளிந்தோடும் கூந்தல்... ஓரக்கண்ணால் எனை கண்டும் காணாது...
கிறங்கடித்தால் என்னை...

அவளும் நானும்Where stories live. Discover now