காட்சிப்பொருள்

130 32 53
                                    

கடிகாரம் கையில் கட்டியிருக்க
கைப்பேசியில் நேரம் பார்த்தாள்...

காட்சிப்பொருளான கைக்கடிகாரமாய் நான்..
கவனம் ஈர்த்த கைப்பேசியாய் வேறொருவன்...

அவளும் நானும்Where stories live. Discover now