இந்நாள் காதலன்

107 32 49
                                    

இறுதிவரை உன்னைப் பிரியமாட்டேன் என்றாள் தன் இந்நாள் காதலனிடம்

யாருக்கும் கேட்காத வண்ணம் சத்தமாக சிரித்துக் கொண்டேன்

கல்லறைக்குள் இருந்தபடி...

அவளும் நானும்Where stories live. Discover now