வில்லி

94 37 84
                                    

குறிப்பேதும் இல்லாது குறுகிய நேரத்தில்
கதை திரைக்கதை வசனம் எழுதி...
வில்லியாக விஸ்வரூபம் எடுத்து
குறும்படம் ஒன்றை ஓட்டியிருப்பாள்...

வழியில் கண்ட பள்ளித் தோழியை - நான் நலம் விசாரிக்கும் சில நொடிகளுக்குள்...

தன்னவன் தனக்கே சொந்தமென்ற ஆசையின் வெளிப்பாடாய்...

அவளும் நானும்Where stories live. Discover now