ரினா நான் சொல்லுறத நல்லா கேட்டுகோ.
தீபா அம்மா இரண்டு நாள்ல இங்கே வந்து உன்னைய அழைத்து சென்று விடுவாங்க.
அதுவரை நீ என்னோட நண்பன் வீட்டிலேயே இரு.
அவள கொண்டுபோய் இரண்டுபேரும் விட்டுவிட்டு வர்றாங்க.
இரவு நான்கு பேரும் ஒன்னா இருக்காங்க.
ரினாவ பார்த்ததுல இருந்து ஒன்றுவிடாம லக்கி தீபா, ரியா கிட்ட சொல்லுறான்.
தீபா, ரியா இரண்டுபேரும் ஆச்சர்யமா பாக்குறாங்க.
ரியா நன்றியோட பார்க்கிறாள்.
தீபாவிற்கு கண்ணில ஒரு வெளிச்சம் அவர் என்னவன்.
தீபாவிற்கு பெருமையா இருக்கு.
