காதல் தேன்கூடு

143 36 133
                                    

ஒற்றைப் பூவாய் என் ஒருதலைக் காதலி
அவளிடம் உறிஞ்சிய காதலைக் கொண்டு
கட்டி வைத்த காதல் தேன்கூட்டைத்
திருடியுண்ணும் கரடி யாரோ..?

அவளும் நானும்Where stories live. Discover now