கூந்தல்

170 39 93
                                    

கதிரவனைக் கை கொண்டு மறைப்பது போல்
மலர் கொண்டு மறைத்து வைத்தாள் மங்கையவள் கூந்தலழகை.

மனம் மயக்கிடும் மணம் வீசுவது மலரா குமரியவள் கூந்தலா என்ற குழப்பத்தில் நான்...

அவளும் நானும்Where stories live. Discover now