மூடநம்பிக்கை

84 28 37
                                    

காக்கை கரையும் போதெல்லாம்
வாசல் வழி யவள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
ஏமாற்றத்தைத் தந்தவள் - என்
மூடநம்பிக்கையை முற்றிலும் ஒழித்தாள்.

அவளும் நானும்Where stories live. Discover now