ப்ரேக்கப்

69 12 12
                                    

முற்றிய சண்டையின் முடிவில்
செய்யாத தவறுக்குச்
சிறைபட்ட மனதை
விட்டுவிடக் கோரி விண்ணப்பம்
மறுத்துவிட்ட மறுமுனையில்
காதலைத் தூக்கிலிட்டதாகக்
காலையிலொரு குருஞ்செய்தி

அவளும் நானும்Where stories live. Discover now