மீனா : சுமி... நீங்க வர்வீங்கன்னு நா எதிர்பார்க்கவே இல்ல.. தேன்க் யூ..
சுமித்ரா : மோஸ்ட் வெல்கம்.. நீங்க அழைத்தா நா வராமலா இருப்பேன்.. முழு மனதோடு வந்திருக்கேன்..
மீனா : எனக்கா கிப்ட்...!!
சுமித்ரா : இல்ல.. உங்க வொச் மேன்க்கு..
மீனா : சிரிக்க வராதுப்பா எனக்கு.. கம் லெட்ஸ் கோ..
என்று சாதாரணமாக கூறி விட்டு சுமித்ராவின் கையில் இருந்த பரிசை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். சுமித்ரா என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறி நின்றாள்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அஷ்வின் : ஓ ஹாய் சுமித்ரா .. வெல்கம் மெடம்..
சுமித்ரா : குட் ஆப்டநூன் சார்..
மீனா : ஒங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு?.. இது நம்ம வீடு .. நொட் யுஅ ஒபீஸ்..
அஷ்வின் : ஓகே ஓகே.. கம் லெட்ஸ் கோ.. ரொம்ப பசிக்குது..
மீனா : ஓகே.. வாங்க சுமி..
மீனாவும் சுமித்ராவும் உணவு மேசையில் அமர்ந்தனர்., அஷ்வின் இருவருக்கும் பரிமாறினான்.
மீனா : அண்ணா சமையல் ... எப்டி இருக்கு..??
சுமித்ரா : ம்.. நொட் பேட்..
மீனா : மோனிங் சீக்கிரமா எழுந்து சமைச்சாரு.. எனக்கு கூட ஒரு நாளும் இப்டி சமச்சதில்ல..
அஷ்வின் : அது.. அப்டி ஒன்னும் இல்ல.. நம்மல நம்பி விருந்துக்கு வாராங்க.. நல்லா கொடுக்கனுமே..
மீனா : உண்ம தான்.. நம்ம வீட்டுக்கு சொந்தம்ன்னு சொல்லி வாரதுக்கு இதுவர யாரும் இல்ல.. பட் நவ் நீங்க இருக்கீங்க..
YOU ARE READING
மந்த மாருதம் பாகம் 2 ( முடிவுற்றது )
Romanceநம்ம வாழ்க்கைய நாம தான் தீர்மானிக்கனும் அதிகமானோர் சொல்வாங்க. அட நானும் சொல்லிட்டு தான் இருக்கேன். ஆனா நம்ம மேல உயிரே வெச்சவங்க நினைச்சா நாம எதிர்ப்பார்த்தத விட நல்ல வாழ்க்கைய நமக்கு பெற்றுத்தறுவாங்க. அது காதலன் / காதலின்னு நீங்க நினைப்பீங்க... ஆனா...
