ZaRo_Faz's Reading List
6 stories
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
ZaRo_Faz
  • Reads 97,019
  • Votes 2,685
  • Parts 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
நீ தான் என்காதலா(முடிவுற்றது) by ZaRo_Faz
நீ தான் என்காதலா(முடிவுற்றது)
ZaRo_Faz
  • Reads 222,895
  • Votes 9,392
  • Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி
சதியே விதியாய் (முடிவுற்றது) by ZaRo_Faz
சதியே விதியாய் (முடிவுற்றது)
ZaRo_Faz
  • Reads 32,261
  • Votes 1,113
  • Parts 31
உறவுகளின் உணர்வுகள்
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) by ZaRo_Faz
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
ZaRo_Faz
  • Reads 116,835
  • Votes 4,728
  • Parts 48
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்
சந்திப்போமா (முடிவுற்றது) by ZaRo_Faz
சந்திப்போமா (முடிவுற்றது)
ZaRo_Faz
  • Reads 55,676
  • Votes 2,117
  • Parts 26
Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷியில் இருவரும் ஒரே குற்றத்தின் பெயரில் ஒரெ இடத்தில் சந்தித்த சந்திப்பு தான் வசந்த காலமா....? இது தான் நம் முதல் சந்திப்பா இல்லை இது தான் நம் விதியில் சிறந்த சந்திப்பா? முழுதாக படியுங்கள்.....கதையின் கரு எனக்கு தோன்றியதும் எழுத ஆரம்பித்து விட்டேன் உங்கள் அனைவரையும் நம்பி.... நண்பர்களை நம்பியவர்கள் கை விட படார்.... என்ற வாசகம் சொன்னது தைரியமாக தொடர்ந்து எழுதூ என்று
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது) by ZaRo_Faz
குற்றம் யார் செய்தது(முடிவுற்றது)
ZaRo_Faz
  • Reads 46,762
  • Votes 2,097
  • Parts 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....