3 parts Ongoing ஒரு கார் பயணத் தில் என்ன மாற்றம் நேர்ந்துவிடும்? ம்ம்ம்.. காரில் உடன் வருவது ஒரு பெண்ணாக இருந்தால்...? அவளொரு புரியாத புதிராக இருந்தால்..? இருப்பும் இன்மையும் இரண்டுமே சமமாகத் தன்னை பாதித்தால்..? அவள் இவ்வுலக வாசியா என்றே சந்தேகம் வந்தால்..?
யாரவள்? ஏன் வந்தாள்? எங்கே செல்வாள்? என்ன செய்வாள்?