மனம் சொல்வது ஒன்று,

குணம் சொல்வது ஒன்று,
மதி சொல்வது ஒன்று,
என எண்ணங்கள் வேறுபடலாம்.
செய்து முடிப்பது என்னவோ ஒன்று தான்.
அந்த ஒன்று ஏன் இந்த ஒன்று என்ற
கேள்வி தராத ஒன்றாய் இருக்க வேண்டும்.
  • Chennai
  • JoinedMay 5, 20201 Reading List