எனது எண்ணங்களை எழுத்துக்களாக பகிர்ந்துள்ளேன்...🖋
வாழ்வில் உள்ள எதார்த்தங்களையும் கடந்து வந்தவைகளையும் கவிதைகளாக வடித்துள்ளேன்... 🖋🖋

கவிதைகளே என் சுவாசமாகிப்போனது....🧡
கனவுகளே என் நேசமாகிப்போனது... 💚
வார்த்தைகள் தீர்ந்துப்போனால்
சுவாசம் நின்றுபோகும்....😑

உண்மையும் நேர்மையும் என் இருவிழிகள் என்றால்😍
கவிதைகளும் எழுத்துக்களும் என் காதல்...😘

உணர்ந்த ஒன்று கடவுளாகிறது🙏
உணராத ஒவ்வொன்றும் வாழ்வை வீணாக்கிச் செல்கிறது...

உணர்ந்து வாழ்வோம்
உள்ளத்தில் மகிழ்ச்சியை
சுமப்போம்...💚🧡🌹🌷
  • JoinedFebruary 17, 2021



Last Message
RajiGanesh7 RajiGanesh7 Apr 17, 2021 01:16AM
என் எண்ணங்கள் இங்கே வார்த்தைகளாகhttps://www.wattpad.com/story/259631459
View all Conversations

Stories by Raji Ganesh
காலை மேற்கோள்கள் by RajiGanesh7
காலை மேற்கோள்கள்
தன்னம்பிக்கை வார்த்தைகள்
இறைவி by RajiGanesh7
இறைவி
இறை தேடல்
காதல் பார்ட் 2 by RajiGanesh7
காதல் பார்ட் 2
#poetry #காதல் #அன்பு #நீயும்நானும்
ranking #462 in காதல் See all rankings