RheaMoorthy

மாந்த்ரீகன் சங்கமம் தளத்தில் ரீரன் செய்யப்படுகின்றது. வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இன்பாக்ஸில் லிங்கைப் பெற்றுக் கொள்ளலாம்:
     	
     	https://sangamamnovels.com/forums/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-rhea-moorthy.76/

DeepsBhuvan

Akka na unga big fan . Nan un aruginile novel venum ka

RheaMoorthy

நான் உன் அருகினிலே ப்ரீ கொடுக்க முயற்சி பண்றேன். ப்ளீஸ், Fbல ஃபாலோ பண்ணுங்க, அங்கதான் ஆக்டிவா இருக்குறேன்
Reply

RheaMoorthy

@DeepsBhuvan நான் அடிக்கடி கதைகளை ப்ரீ போடுறேன்மா, போன ஞாயிறு ஈங்கிசைக்கும் காதலே ப்ரீல இருந்தது, வரும் ஞாயிறு மாந்த்ரீகன் ப்ரீல இருக்கும்
Reply

PavithraMohan375

Hii Sis.... 
     Na unga big fan..... 
     Oru request... Again kadhalkara kathuitukiren and kadhalil karainthida VA stories rerun panuvingala sis..... Plz sis

RheaMoorthy

@PavithraMohan375
      
       kandipa dear, inniki amazon kindlela காதலில் கரைந்திட வா, காதல்காரா காத்திருக்கேன் சிறுகதைகள், மறுமை, பசை கதைகள் இலவசம். Pls use this free offer now
      
      https://www.amazon.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-Tamil-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-ebook/dp/B07N6692CL/ref=mp_s_a_1_1?dchild=1&keywords=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE&qid=1631262485&sr=8-1
      
      
      https://www.amazon.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-Tamil-ebook/dp/B07NW72LZ2/ref=mp_s_a_1_17?dchild=1&qid=1631276324&refinements=p_27%3ARhea+Moorthy&s=digital-text&sr=1-17&text=Rhea+Moorthy
      
       https://www.amazon.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-Tamil-ebook/dp/B07NWRG74K/ref=mp_s_a_1_18?dchild=1&qid=1631276324&refinements=p_27%3ARhea+Moorthy&s=digital-text&sr=1-18&text=Rhea+Moorthy
Reply

RheaMoorthy

மாந்த்ரீகன் சங்கமம் தளத்தில் ரீரன் செய்யப்படுகின்றது. வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இன்பாக்ஸில் லிங்கைப் பெற்றுக் கொள்ளலாம்:
     
     https://sangamamnovels.com/forums/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-rhea-moorthy.76/

Methodis007

Oru vampire story eluthungalen

Methodis007

@Methodis007 sis na unga kadhalil karainthidava and kadhal kara stories ku miga periya fan...ana antha stories ah neenga remove panitinga..sari pratilipi la poi padikalam nu pona angayum remive panitinga..pls sis Amazon la epovathu free podumbothu solungalen....pls pls pls
Reply

RheaMoorthy

@Methodis007 ஏற்கனவே ஆன்லைன் கதைகள் பிற தளத்துல போயிட்டுதான் இருக்குப்பா. ஆயம்பத்துல குழந்தை நடக்க பழகின வயசு, கூடவே இருக்கனும்னு எழுத்த குறைச்சிட்டேன். இப்ப ஓரளவுக்கு நிறைய கதைகள் எழுத ஆரம்பிச்சுட்டேன். இங்க வர்றது கம்மி, ஃபேஸ்புக்ல ஃபாலோ பண்ணுங்க. எந்த கதை எங்க இருக்குனு ஈசியா தெரிஞ்சுக்கலாம் 
Reply

Methodis007

@Methodis007 akka na ipo 4th year padikuren...na vanthu 2nd padikumbothu kadhalil karainthida va padichen athula irunthe inga miga periya fan ayiten....antha story ud fast ag varum...then kadhal kara story ud late ah than vanthuchu like one week ku 4 5 ud kudupinga then manthireegan ku one week ku one vachu than story post paninga...pls sis intha vampire story ku ud odane odane podungalen lockdown vera....entrum anbudan ungal fan
Reply

RheaMoorthy

அவன் வர்றான்...............
      #மாந்த்ரீகன் முதல் பாகம் புத்தகமாய், ஜூலை 15 முதல் ஸ்ரீ பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கின்றது.....
     
     தற்போதைய இக்கட்டான சமுதாய சூழ்நிலையால் (print on demand) ஆர்டரின் பேரில் மட்டுமே புத்தகம் அச்சிடப்படும். ஆர்டர் வந்த உடனே உங்களுக்கான புத்தகங்களின் கொரியர் வேலை ஆரம்பித்துவிடும்.
     
     தள்ளுபடி விலையில் புத்தகம் வேண்டுவோர் இன்பாக்ஸ் வரவும். புத்தக பதிப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டிய மெயில் ஐடி:
     
     usha_buji@hotmail.com 
      #மாந்த்ரீகன் - நவநாகரீக யுவதி காலம் கடந்து சென்று காதல் கொள்ளும் கதைக்களம்.
     
     
     
     
     

MinhaRiswan123

Wow super baby  Eththanai murai padiththalum salikkatha kathai 
Reply

RheaMoorthy

அமேசானில் இன்று மதியம் முதல் இரண்டு நாட்களுக்கு என் கதைகள் இலவசம்:
     
     குரூப்க்கு போய் Pdf கேட்காமல் அமேசானிலே வாசித்தால் எழுதியதன் பயனடைவேன் 
     
     காதலில் கரைந்திட வா
     நான் உன் அருகினிலே
     காதல்காரா காத்திருக்கேன்(1&2)
     நேற்று இன்று நாளை
     இறைவ இறைவி
     பசை
     
     https://www.amazon.in/s?k=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&ref=nb_sb_noss
     
     இன்னிக்கி மதியம் 1.30க்கு மேல ப்ரீயா புக்ஸ வாங்கலாம். நண்பர்களுக்கு பகிருங்கள்....

AaraSweety

@RheaMoorthy ஓகே thankska 
Reply

RheaMoorthy

@AaraSweety yes pa, amazon kindle than 
Reply

AaraSweety

@RheaMoorthy kindle ayuma akka
Reply

adviser_98

Hiii akka.... na ippo thaan unga stry " manthreengan " a fullah ukkanthu padichu mudichen... offline laiye ukkanthu nethu night la irunthu padichathaala delete pannium enaku view aachu... bt online vanthathume maayama maranju pochu... nethu thaan unga aribippaium paathen... athaan pre naal la padichen... realy its amazing ... solla vaarthaiye ila... enaku history strys la rombave intrest adhigam... unga stry enna romba eerthuruchu... naa appapo shock aanatha vida starting la romba sirichathum... aaravathula en viral nagam ellathium kadichathu thaan adhigam... unga " kadhalil karaindhida va " stry ku kooda na ivlo paadu padala... bt itha padichu mudikirathukula appappa.... part 2 va seekirama kuduthurunga akka... please.... late mattum pannidathenga... aaravathula nnaane kathikulla vanthaalum aacharyam ila... maanthan epdi inga vanthaanu therinjika romb romba romba aavala iruken... unga stry a naa marakave maaten kka... apdi irunthuchu... ore naal la enna padika iluthu vitruchu... realy padikiratha nirutha kooda mudila... night kooda kanavula yaazhi maanthan iniyan moonu perum sanda pottu vilayadra maari laam varuthu... intha alavuku na ithu vra oru stry kulla pugunthathu illa kka... even my stry la kooda.... unga eluthukkaga kaathu kedakura engala emaathama seekirama part 2 va potrunga kka.... please please..... 

adviser_98

@RheaMoorthy waiting akka baby
Reply

adviser_98

@RheaMoorthy ur most wlcm kka... super kka... seekirame update pannidunga... romba aavala iruken
Reply

RheaMoorthy

Hai friends,
     
     அமேசானுக்கும் மற்ற தளங்களுக்கும் வர முடியாத வாசகர்களுக்காக நான் யூ டியூப் சேனல் ஒண்ணு ஆரம்பிச்சு இருக்கேன்,
     
     "Rhea's Cafe"
     
     என் எல்லா கதைகளும் இந்த சேனல்ல அப்லோடு பண்ணப்படும், கூடவே சமையல், வீட்டு குறிப்புகள், கவிதைகளும்...
     
      kindly subscribe us frnds