அறிவிப்பு 💝

14 0 0
                                    

பெற்றவர்களின் வெறுப்பினால் ஒதுக்கப்பட்டு, தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் கிடைக்காமல் பாட்டி, தாத்தாவிடம் வளர்கிறாள் நாயகி… அவர்கள் போதித்த வீரமும் தைரியமும் கொண்டு தனக்கான தனி பாதையை அமைத்துக்கொள்ள போராடுகிறாள்… நாயகியின் துணிச்சல் கண்டு காதல் கொள்கிறான் நாயகன்… அவனின் காதலை ஏற்கிறாளா? அவளின் லட்சியத்திற்கு ஆதரவு கொடுப்பானா நாயகன்? நாயகனின் குடும்பம் அவளையும் அவனின் லட்சியத்தையும் ஏற்குமா? போராட்டத்தில் வெற்றியடைந்தாளா? அவளுக்கு பெற்றவர்களின் அன்பு கிடைத்ததா? என்பதைப் பார்ப்போம்.

https://www.amazon.in/dp/B092TJZ6P4/ref=cm_sw_r_wa_awdo_C5837T2Z5BQH6AJXRV7S

படித்தவர்கள் மறக்காமல் கருத்துகளை பதிவு செய்யுங்கள் சகோ'ஸ்

என் வேரின் பந்தம் அவன் Unde poveștirile trăiesc. Descoperă acum