கதிரும் முல்லையும்

194 35 2
                                    

Special One Shot (kutty story)

Part 1

முல்லையின் பிறந்த நாள்...! 💗💗

கதிர் முல்லையை பார்க்க அவள் அம்மா வீட்டிற்கு சென்ற போது,

கதிர் முல்லையை தேட,

முல்லையை காணாமல் மனம் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்க,

பார்வதி : முல்லை அவங்க அப்பாக்கூட வெளில போய்ருக்கா. கொஞ்சம் இருங்க. போன் பண்றேன்.

நாம் வந்தது தெரிந்தால் என்ன சொல்வாள் என நினைத்து கதிர் தவிப்புடன் தலையாட்ட

பார்வதி போன் செய்தார். போன் உள் அறையில் அடிக்க,

கதிர் துவண்டு போனான்.

பார்வதி :" போன வச்சிட்டு போய்ட்டா. மனசுல என்னதான் நினச்சிட்டு இருக்காளோ?" புலம்பியபடி உள்ளே சென்று முல்லை போனை எடுத்து வந்தார்.

கதிர் பொறுமையிழந்து, "நேரமாச்சு. நா கிளம்பறேன். கடைல ஆள் இல்ல."

கையிலிருந்த பரிசை கொடுக்கலாமா? வேணாமா? யோசித்தவன்,

சற்று தயங்கி, "இது... இத.... இ..த....முல்லைக்கிட்ட கொடுத்துடுங்க."

கதிர் பார்சலை நீட்ட,

பார்வதி வாங்கிக்கொண்டு கதிரை வித்தியாசமாக பார்க்க,

கதிர் மனமில்லாமல் கிளம்பினான்.

முல்லையை பார்க்க முடியாத வருத்தத்தோடு மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, வழியில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்தான்.

அவன் அமர்ந்திருந்த தூணின் மறுபுறம் அமர்ந்திருந்த

முருகன் : "அம்மாடி முல்ல!"

பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் நாளை .........தொடரும்

கதிரும் முல்லையும்Where stories live. Discover now