திமிர் 4💕

746 30 2
                                    

சார்.. கேஸ்ல லீட் கிடைச்சிருக்கு சொல்லி வர சொன்னிங்க....

ஆமா சஞ்சய்..என அவன் முன் ஒரு டப்பாவை வைத்தான் அக்னி.....

இந்த டேப்லெட் தான் வெறும் சத்து டேப்லெட் அப்படினு சொல்லிட்டாங்க சார்.... இதையா லீட்னு சொன்னிங்க?

ஆமா...ஆனா...அங்க தான் இடிக்குது..... இந்த டேப்லெட் வந்து சில மாதங்கள் தான் ஆகுது....அதோட...இந்த மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் மட்டும் சாப்ட்டனும்னு சொல்றாங்க.....சஞ்சய்....இந்த டேப்லெட் டப்பா dr. வசுந்தரா வீட்டிலே நிறைய கிடைச்சிருக்கு....😐😐😐😓😓😓..

சார்..என்ன சொல்றீங்க??அப்போ இந்த டேப்லெட் கம்பெனி எதுனு கண்டுபிடிச்சு உடனே போய் விசாரிச்சு சீல் வைப்போம் வாங்க சார்...

திவாரி science institute.... அந்த கம்பெனி தான்...😐😐

😨😨😨😨😨அந்த கம்பெனி மாத்திரை மருந்துகள் தான் இந்தியா முழுசும் use பண்றாங்க...அங்க எப்டி???
அந்த scientists கு இருக்குற மூளை வேற யாருக்கும் கிடையாது....அங்க போய் என்ன சொல்லி சார் விசாரிக்க?முதலில் அங்க நம்மால நுழைய முடியுமா??

முடியாது.....இதுல எதாவது இடை தரகர் வேலை இருக்கலாம் சஞ்சய்..அவுங்க கம்பெனி பேர use பண்றாங்க..நாம முதல்ல Mr. மனோஜ் திவாரிய மீட் பண்ணனும்... appointment வாங்கு...

ஓகே சார்....😨😨

அப்புறம்..3 பொண்ணுங்க..அதுல 2 பேர ட்ரீட் பண்ணினது வசுந்தரா...அந்த மூணாவது பொண்ணை ட்ரீட் பண்ணினது dr. ஷைலஜா... அப்படி தான் அவுங்க கணவர் சொன்னார்...so அவுங்கலயும் மீட் பண்ண appointment வாங்கு..

ஓகே சார்....திகைப்பு மாறாமல் வெளியேறினான் சஞ்சய்...

அவன் சென்றதும்... போனை காதில் வைத்தவன்....
கேட்டியா?? அவனே நம்பல..இத வேற யார்கிட்டயாது சொன்னா நம்ம வேலை..இல்ல இல்ல..என்னோட வேலையே போய்டும்.....

நீ கூட தான் நேத்து night நான் சொன்னத நம்பல...

இங்க பாரு..அது வேற..நீ என்னோட ஜெனியவே சந்தேக படுற....
அவ அப்படி கிடையாது..நாங்க 5 வருஷமா love பண்றோம்..அது உனக்கும் தெரியும்....

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now