திமிர் 6 💕

676 27 2
                                    

இது சற்று அறிவியல் கலந்த கதை....எனவே இந்த UDல இருந்து அது சார்ந்த சில விஷயங்கள் வரும்....நிச்சயம் உங்களுக்கும் புரியும்..👍👍இதுக்காக நா நெட்ல போய் SEARCH பண்ணி DETAILS எடுத்தேன்.....SO மறக்காம படிங்க....கமெண்ட் பண்ணுங்கப்பா 😊😊 ஃபுல்லா படிங்க

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கமிஷனர் முன் நின்றிருந்தான் அக்னி....

நியூஸ் பாத்திங்கலா???அக்னி???
Department பத்தி கிழிச்சு தொங்க விட்ருக்கானுங்க😠😠
நீங்க fast ஆ பண்ணுவிங்கனு தான் உங்களை இங்க மாத்துனேன்.....அந்த ஷைலஜா எங்க போனானு விசாரிச்சு கண்டுபிடிச்சாச்சா???

விசாரணை போய்ட்டு இருக்கு சார்...அவுங்க ஃபோன் லாஸ்ட் ஆ  போன நம்பர் டிரேஸ் பண்ணிட்டோம்....சீக்கிரம் கண்டு பிடிச்சிருவோம் சார்...

இவுங்க ரெண்டு பேரும் யாருக்கு வேலை செய்றாங்கனு சீக்கிரம் கண்டு பிடிக்கணும்....சரி Dr.ஜெனியையும் விசாரிங்க...பிரஸ்காரணுங்க கிழிக்குறானுங்க😖😖 சே.....

அவனும்சரி சார்...என்றதும் அவருக்கு ஃபோன் வந்தது.....

எடுத்து பேசியவர்...சட்டென எழுந்து....சீக்கிரம்... Dr. ஷைலஜா வீட்டுக்கு போங்க....she is in hospital ..😨😨

மிக விரைந்து காவல் துறை வாகனம் சென்றது.....

அவன் சென்றதும்...தன் போனை எடுத்து நீ சொன்ன மாதிரியே பேசியாச்சு...நாம நினச்சது தான் நடக்குது..

.....

ஹ்ம்ம்.... பாதுகாப்ப பலபடுத்துறேன்....சரி திவாரி ஆபீஸ்ல நுழைய முடிந்ததா????

..........

சரி....பாரு....

போனை வைத்தார்..கமிஷனர்....

அங்கு அக்னி வந்ததையும்,அவன் திட்டு வாங்குனதையும் பார்த்து சிரித்த உருவம் சட்டென ஃபோன் போட்டு எதிர்ப்புறம் சொல்லி சிரித்தது.....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பல்லை கடித்துக்கொண்டு தீயை முறைத்து கொண்டு இருந்தாள் விவி....

அவள் அதை கண்டு கொள்ளாமல் லேப் டாப்பில் எதையோ பார்த்து கொண்டு இருந்தாள்.....

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now