திமிர் 7 💕

651 28 4
                                    

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இரவு 11 மணி.....சென்னை துறைமுகம்......

இரவு என்றும் பாராமல் வண்டியில் வந்து இறங்கினாள் தீ.....அவள் Id பாத்ததும் காவலாளிகள் தானாக வழி விட்டனர்....
உள்ளே சென்று அந்த அதிகாரி முன் நின்றாள்....

என்ன uncle....எதாவது முக்கியமான விஷயமா????நேர்ல பாக்கனும்னு சொன்னிங்க????

ஆமாமா....திவாரி science லேப்க்கு சீனால இருந்து  ஏற்றுமதி பொருட்கள் வந்துருக்கு...ஒன்னு மட்டும் பிரிச்சு பாத்துட்டேன் இதோ இந்த டேப்லெட் பாக்ஸ் இருந்துச்சு.....இன்னொன்னு ரொம்ப confidential  அதுல கட்டிங் டூல் அப்படினு போட்ருந்துச்சு..அதனால் என்னால ஓபன் பண்ண முடியலை......

அந்த மாத்திரை டப்பாவை பிரித்தவல் அதிலிருந்த மாத்திரையை காயில் எடுத்தாள்.....அது ஒரு மஞ்சள் நிற capsule... அதே மாத்திரை டப்பா தன்னிடம் இருப்பதை எடுத்தாள் Dr. வசுந்தரா வீட்டில் கிடைத்தது.....ஆனால் அதில் இருந்தது வெள்ளை நிற வட்ட வடிவ மாத்திரை....

இது ரெண்டுல மஞ்சள் தான் ஒரிஜினல்.... இந்த வெள்ளை இங்க தயாராகுது.....லேப்ல போய் குடுக்குறேன்...இதுக்கு ரெண்டுல எது உண்மையான மாத்திரைனு கண்டு பிடிக்கிறேன்.....

இத வச்சு கூட அந்த திவாரி லேப்குள்ள  ரெய்டு போக முடியாதா மா???

நான் அந்த திவாரி குடும்பத்துல இருந்தா....என்ன சொல்லிருப்பென் தெரியுமா uncle???

நாங்க வாங்குறது..ஒரிஜினல் yellow capsule தான்...யாரோ எங்க கம்பெனி பேர use பன்றாங்கனு அப்படியே திருப்பி விட்ருவேண்......இந்த வெள்ளை மாத்திரை பத்தி எங்களுக்கு ஒன்னும் தெரியாது அப்படி சொல்லி எஸ்கேப் ஆய்டுவேன்.....
இதே மாதிரி அவனுங்களும் சொல்ல மாட்டங்கனு என்ன நிச்சயம்??கையும் களவுமாகப் பிடிக்கணும்uncle... நான் கிளம்புறேன். என கிளம்பிவிட்டாள்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மறுநாள் காலை..

பிரேமிடம் இருந்து தீக்கு ஃபோன்....

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now