திமிர் 9 ❣️

594 27 1
                                    

விவேகாவின் போனை டிரேஸ் பண்ணி சென்றதில் அது ஊருக்கு வெளியே இருக்கும்  இடம் பாழடைந்த மண்டபம்....
ஆனால் அதை யாரோ அடிக்கடி உபயோகித்து இருப்பர் போலும்.....காஃபி கப்புகள்.... சிகரெட் துண்டுகள்....சரக்கு பாட்டில்கள் கிடந்தன...

ஒரு மேஜைக்கு அருகில் விவி ஃபோன் உடைந்து கிடந்தது😓😓....அங்கு கடைசியாக செயல்பட்ட செல்போன் சிக்னல்களை கண்டு பிடித்து ஒருவனை மட்டும் பிடிக்க முடிந்தது...இரவெல்லாம் தேடியும்..😖😖😖...

அவனை அடித்து உதைத்ததில்....உண்மையை ஒப்புக் கொண்டான்😖😖😖அந்த குடோனில் தான் விவேகவை வைத்து இருந்ததையும்....அவளை கத்தியால் குத்தி ஆற்றில் தூக்கி எரிந்ததையும்😨😨😨😨....

தனி படை ஆற்றில் இறங்கியது.....இரவெல்லாம் சல்லடை போட்டு சலித்தும் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை😓😓..அக்னி சோர்ந்து விட்டான்.....😓😓

அவளது உடல் கூட கிடைக்க வில்லை என்றதும் தீ சற்று அழுகையை நிறுத்தினாள்.ஏன் என யோசித்தாள்.....ஆனால் சற்றுநேரத்தில் அவள் அணிந்து இருந்த உடைகள் ,செருப்பு  ,வளையல் அனைத்தும் ஒரு பாலித்தீன் பையில் வைத்து ஆற்றில் இருந்து கண்டு பிடிக்க பட்டது😓😓😓....

அவ்வளவு தான் முழுதும் உடைந்து விட்டாள்....அக்னிக்கு அழும் தோழியை சமாதான படுத்த தெரியவில்லை😖😖😖...அவள் அழுவதில் இவன் உடைந்து விட்டான்😐😐...

அதே நேரம்....

Dr. ஷைலஜா இருந்த icu வில்...திடீரென அவருக்கு உடல் தூக்கி தூக்கி அடித்தது😨😨😨 எமர்ஜென்ஸி என்று அவரை உடனே ஆபரேஷன் theatre ஷிஃப்ட் செய்தனர்....

ஆபரேஷன் தியேட்டரில் மொத்தம் 2 டாக்டர்ஸ் 2 நர்ஸ் இருந்தனர்...முக மூடி அணிந்து இருந்த டாக்டர் அவருக்கு சிகிச்சை செய்தார்......3 மணி நேர ஆபரேஷனுக்கு பிறகு.....
வெளியே வந்த டாக்டரின் முகத்தில் வெற்றி சிரிப்பு இல்லை அது ஒரு மர்ம சிரிப்பு😏😏.😀,.😨😨..

மயக்கத்தில் இருந்த ஷைலஜாவை பார்த்து....thank you ஷைலஜா...கடைசியில் நீயே என் experiment க்கு உதவி செய்து விட்டாய்......😄😄😄...

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now