திமிர் 11😎

621 28 4
                                    

இன்னிக்கு கதைல என்னை நானே சஞ்சனாவா நினைத்து அப்படியே எழுதினேன்..நீங்களும் சஞ்சனாவாக மாறி வாசிக்க துவங்குங்கள்..👍👍👍😊😊

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சஞ்சனா,பிரேம் கிளம்பியதும்.....
சஞ்சனாவை அழைத்து அடுத்த நாள் காலை தனியே  வந்து சந்திக்கும் படி அழைப்பு விடுத்தாள் தீ....அவளும் சரி என்றாள்...

தீ கூறிய அனைத்தயும் கேட்டவல் அதிர்ந்து விழித்தாள்😨😨இல்லை..நீங்க பொய் சொல்றீங்க....எங்க லேப்ல அப்படி எல்லாம் நடக்காது...😐😐 அதோடு ஏடன்....என்னோட ஏடன் அப்படியெல்லாம் இல்லை 😐😐😐😐😓😓😓...

சரி ஒத்து கொள்கிறேன்...அப்படியானால் நிரூபியுங்கள்...

எப்படி??😓😓

உங்கள் லேபிற்கு சென்று பாருங்கள்...எனக்காக....இல்லை...இல்லை...விவிக்காக.....😓😓😓

சஞ்சனா சற்று  யோசித்தாள்....பின் என்ன நினைத்தாலோ சரி என்றாள்....

இதோ இந்த செயினை போட்டு கொள்ளுங்கள்....இதில் கேமரா உள்ளது இதன் வழியே நாங்கள் உங்களை பார்ப்போம்.....

அதை வாங்கி அணிந்து கொண்டாள்....இதெல்லாம் என் ஏடன் மேல் உள்ள நம்பிக்கையில் செய்கிறேன்....நிச்சயம் அவன் அப்படி பட்டவன் இல்லை என்று உங்களிடம் நிரூபிக்க செய்கிறேன்.....😐😐

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..👍..

இரவு.....

ஒரு 8 மணி போல் அவர்கள் லேபிற்கு சென்றாள்....

முதல் அதிர்ச்சி..... செக்யூரிட்டி அவளை தடுத்து நிறுத்தியது...😨

ஹேய்....இடியட்..நான் சஞ்சனா...இந்த லேப் மட்டும் இல்ல..மொத்த கம்பெனி CEO... ஓபன் பண்ணு...😠😠😠😠

வேறு வழியில்லாமல் திறந்து விட்டான்...

அவள் உள்ளே சென்றதும் உடனே ஏடனுக்கு ஃபோன் போட்டவன்..

சார்.... மேடம் வந்திருக்காங்க சார்...

அவன் வந்திருப்பது ஜெனி என நினைத்து கொண்டான்....அதுக்குள்ள வந்துட்டாளா???

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now