திமிர்13😎

612 27 8
                                    

இந்தா இதை உன் மகனை பார்க்க சொல்லு....மனோஜ் தன் மனைவி எலிசாவிடம் கூறினார்..

என்னங்க இது???

இது ரீட்டா....என்னோட friend பொண்ணு.... அமெரிக்கால படிச்ச பொண்ணு...ஒரே பொண்ணு உன் மகனுக்கு கேக்குறாங்க....நானும் சரின்னு சொல்லிட்டேன்....

சாப்பிட்டு கொண்டிருந்தவன்....சட்டென எழுந்தான்...

அம்மா..அவர்ட்ட சொல்லிடுங்க..நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்..அவளை தான் கல்யாணம் பண்ணுவேன்.....என சாப்பாட்டு பாதியில் எழுந்து சென்றான்...

ஏங்க நம்ம பையன் இறந்து இன்னும் 1 வாரம் கூட ஆகல....அதுக்குள்ள இவனுக்கு கல்யாணமா??😭😭😭

இங்க பாரு...செத்தவன் என் புள்ளையே இல்ல👿👿இப்படி ஒரு காரியத்தை பண்ணுணவன் எனக்கு பிள்ளையா??ஒன்னு நா சொல்ற எல்லாத்துக்கும் தலைய ஆட்டி ஏமத்திட்டு போச்சு..இன்னொன்னு நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டெனு சொல்லிட்டு போது 👿👿👿👿....ச்சீ...என போய்விட்டார்..

எலிசா அழுது கொண்டே அமர்ந்தார்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சார்...என்னாச்சு....

உனக்கு யார் மேல சந்தேகம் இருக்கு தீ..??

சார்..எனக்கு மனோஜ் திவாரி மேல தன் சந்தேகம் இருக்கு...அது எப்படி அவருக்கு மகன் செஞ்ச எதும் தெரியாம இருக்கும்???
நாம அவுங்க வீட்டையும் ரைட் பண்ணனும் சார்..ஆனா அதுகெல்லாம் ஸ்பெஷல் permission வேணும்...

கிடைக்கும்.... இந்தா உனக்கு ஒரு letter வந்துருக்கு....

அதை வாங்கி படித்தவள் அவரை பார்த்து சிரித்தாள்.....அப்போ நிச்சயம் raid பண்ணலாம்😀

சரியாக தீக்கு ஃபோன் வந்தது....

ஹலோ...

என்ன திவாரி வீட்டுக்கு raid போக போறீங்களா???உங்களால போக முடியுமா அதுக்கு முன்னாடி உங்க whatsapp open பண்ணி பாருங்க 👿👿👿👿👿
ஃபோன் வைக்க பட்டது...

ஹலோ...ஏய்... யாருடா??

Whatsapp open செய்தாள்...அதில்...அக்னி ஒரு சேரில் கட்டி வைக்க பட்டு மயக்கத்தில் இருந்தான்....

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now