திமிர் 14😎

614 26 7
                                    

இன்று கதை ஃபிளாஷ் பேக் தான்🌼

அக்னி தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான்..

தீ அவன் அருகில் சென்றாள்....அவனை மெதுவாக  தொட்டாள்.....

அவர்கள் அமர்ந்து இருந்த திண்டில் அப்படியே அவள் மடியில் தலை சாய்த்தான்......😓😓

அக்னிக்கு அவன் அம்மா அப்பா நியாபகம் வருகையில் அவன் செய்யும் செய்கை தான் இது.....
இருவரின் நினைவும் பின்னோக்கி சென்றது......

ஒன்றாக வளர ஆரம்பித்தனர் அந்த ஆசிரமத்தில் தீயும் அக்னியும்...பெயரை  போலவே தீ நெருப்புதான்..🔥... இருவரின் பெயர் ஒற்றுமை போலவே இருவரின்  குணங்கள்,செய்கைகள் அனைத்தும் ஒற்றுமை தான்😊😊...தீ அப்பா ஆசை அவள் பத்திரிக்கையாளர் ஆக வேண்டும்என்றாலும் அவளின் ஹீரோ அவள் அப்பா...அவரின் காக்கி உடை.....எனவே அவள் தேர்ந்து எடுத்தது காவல் துறை😍😍😍
அக்னிக்கு ஏனோ சிறுவயதில் இருந்தே காக்கி உடை மேல் தனி பிரியம்😍..

UPSC எழுதும் முன் ஒரு டிகிரி வேண்டும் என்பதற்காக தீ journalism எடுத்தாள்...அக்னி BA படித்தான்....இருவரும் ஒரே போல் UPSC பாஸ் செய்தனர்..... ட்ரைனிங் ஒரே போல தான் கொடுக்க பட்டது....
அக்னிக்கு முதலிலேயே தமிழ் நாட்டில் போஸ்டிங் போட பட்டது...ஆனால் தீக்கு 2 வருடங்கள் பீஹாரில் போஸ்டிங்....

அவளின் திறமை ,ஒரு கேசை அணுகும் முறை ஒரே வருடத்தில் புரொமோஷன்....அப்பொழுதான் உளவு துறை மூலம் அரசுக்கு வந்த தகவல்....  முறையான அனுமதியின்றி  சீனாவில் இருந்து வரும்  ஆய்வு கூட பொருட்கள்😓😓 அதனால் ஏற்படும் மரணங்கள்😓😓😓...விசாரிக்க undercover ஆபரேஷனில் அனுப்பிவைக்க பட்டாள்..😊😊😊படித்த படிப்பு உதவி செய்தது தமிழ்நாட்டில் மறுபக்கம் பத்திரிக்கையில் சேர்ந்தாள்....

இங்கு அதற்குள் ஜெனியிடம் காதல் வலையில் விழுந்தான் அக்னி...தீக்கு பின் தன்னிடம் அன்பாக இருப்பது அவள் தான் என அவளை முழுதும் நம்பினான்..காதலித்தான்....தீ under cover ஆபரேஷனில் இருப்ப்பதால் அவளை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது..எனவே அவள் தன் தோழி என்பதை தவிர அவன் அவளிடம் எதும் சொல்ல வில்லை..அது மட்டும் தான். அவன்செய்த நல்ல விஷயம்....😓😓😓

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now