திமிர் 15😎

621 27 2
                                    

விடு விடு அக்னி அவளை.....தீக்கு அக்னியை ஜெனியிடம் இருந்து பிரிப்பதற்குள் போதும் போதும் என்றானது😐😐

விடு தீ...இன்னிக்கு இவளை போட்டு தள்ளிட்டு நான் கூட ஜெயிலுக்கு போறேன்.....👿👿👿👿

ஜெனிக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது....இரும துவங்கினாள்....அக்னி பிடித்த பிடியை விடவில்லை👿👿அவனை கஷ்டபட்டு பிரித்து தள்ளிவிட்டாள் தீ😥..மூவருக்கும் மூச்சு வாங்கியது😳😕

மீண்டும் ஜெனி அருகில் அவன் வர...தீ பார்த்த பார்வையில் தள்ளி போனான்....ஜெனி மிரண்டு போய் இருந்தாள்😨😨😨திகட்ட திகட்ட காதலை வழங்கியவனா இவன்????காதலை பட்டுமே பார்த்த கண்களில் கொலை வெறியை பார்த்தாள்.....இன்னும் 2 நிமிடம் விட்டிருந்தால் போய் சேர்ந்திருக்க வேண்டியது😱😱😱😱

சற்று ஆசுவாசமாக ஆன பின் .....சொல்லு...எப்டி இது ஏடன் குழந்தை???

ஏடன் நானும் 3 வருடங்களாக காதலிக்கிறோம் 😕😕....ஆனால் கௌரவத்துக்காக அவன் அப்பா சஞ்சானாவை திருமணம் செய்து வைத்தார்😕😕...அவள் இவனை காதலித்தால்...ஏடன்னுக்கு அவளை பிடிக்காது ஆனால் நடித்தான்😕😕😨.. கடமைக்கென அவளோடு வாழ்ந்தான்.....பின் அவனால் நான் இல்லாமல் இருக்க முடியவில்லை..இந்த ஆய்வுக்காக என்னை தேடி வந்தான்😨😨😕😕 அப்போது மீண்டும் எங்கள் காதல் ஆரம்பித்தது....அக்னியை திசை திருப்ப அவனோடு வாழ்வது போல் நடித்தேன் எங்கு குழந்தை வந்து விடுமோ என பயந்து மாத்திரை எடுத்தேன்😳😳😳😳

அக்னி முகம் சிவந்து இருந்தது....இப்படி ஒருத்தி தன்னை ஏமாற்றி இருக்கிறாள் என ..👿👿👿...

சரி அந்த மூணாவது ஆள் யார்????

தெரியாது😕

அவள் சொன்னதும் ஓங்கி அறைந்தான் அக்னி...👿கன்னம் எறிந்தது..... நெஜமாலே தெரியாது😥😥நான் பார்த்ததே இல்ல....😭😭😭😭

அப்போ எப்டி பேசுவ????

அது ஒரு லேடி...அவுங்க முகம் பாத்ததே இல்ல😥😥கோட் போட்ருப்பாங்க...முகம் ஒரு துணி வச்சு மறைச்சு இருப்பாங்க😥😥...அவுங்க கைல ஒரு லேப்டாப் இருக்கும் அது மூலமா அவுங்க சொல்ல வர்றத type பண்ணுவாங்க...அது voice குடுக்கும். SO அவுங்க voice கூட தெரியாது😥😥😥

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now