திமிர் 16😎

607 27 2
                                    

இங்க இருந்த ஜெனி எங்க??அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் கத்தினான் அக்னி 😠😠😠

சார்..மேல 5th floorla  ஸ்கேன் எடுக்க தான் கூட்டி போனாங்க..கூட 2 போலீஸ் போய் இருக்காங்க....

ஓ....சரி.. என்றவன் பின் என்ன நினைத்தானோ மேலே ஓடினான்....

அங்கு வெறும் ஸ்கேன் மட்டும் தான் என்பதால் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை......உள்ளே சென்றவன் அதிர்ந்தான்....அங்கு ஸ்கேன் செய்யும் நர்ஸ்..2 போலீஸ் மயங்கி கிடக்க ஜெனியை காண வில்லை😓😓😓😓

அவசர அவசரமாக சிசிடிவி கேமரா செக் செய்தான்..😓😓ஒரு 20 நிமிடமாக சிசிடிவி அணைக்க பட்டு இருந்தது....சிசிடிவி கேமரா அனைத்தும் ஹேக் செய்ய பட்டு இருந்தது.....😓😓😓

தீ அதற்குள் பிரேமை கூட்டி கொண்டு  ஹாஸ்பிடல் வந்து விட்டாள்.....

அக்னி நடந்ததை கூறினான்.....  தீக்கு வந்த ஆத்திரத்தில்.....பிரேமை கிழி கிழி என கிழித்து எறிந்தாள்...😠😠😠

உங்க அம்மா தான்டா...எல்லாத்துக்கும் காரணம் அவ தான்.....😠😠😠ச்சீ...பெத்த பிள்ளைய கொன்னா..4 பொண்ணுங்க....இப்போ ஜெனி....😠😠 இவளோ நாள் சந்தேகம் தான் இப்ப confirm ஆகிடுச்சு....😠😓😠😠...மொத்த ஆதாரமும் ஜெனி தான்...
அதுவும் she is pregnant......😓😓😓😓

என்ன பேசுற தீ??எங்க அம்மா பத்தி தப்பா பேசுற வேலை வைக்காத..பிரேம் கத்தினான்.....😠😠

ஓ..ஏத்துக்க முடியலையா??உங்க அண்ணனையும் தான் நம்ப முடியாது..என்ன செஞ்சான் பாத்தியா???😠😠ஃபோன் போடு உன் அம்மாவுக்கு.... போடு..அவ எடுத்தா பாக்கலாம்....

பிரேம் கோபத்தில் தாயின் நம்பரை அழுத்தினான்...ரிங் போய் கொண்டு இருந்தது ஆனால் எடுக்கவே இல்லை 4 or 5 முறை அழைத்தான்....வீட்டில் தான் இருப்பார்..ஒரு வேலையும் இல்லை..ஏன் ஃபோன் எடுக்கவில்லை??😓😓😓தந்தைக்கு அழைத்தான்......

அப்பா......

சொல்லு பிரேம்.....

எங்க இருக்கீங்க???

வீட்ல தான்...ஆபீஸ் ரூம்ல.....

அப்பா...அம்மா எங்க???

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now