திமிர் 17 😎

703 25 3
                                    

வெகு நேரமாக ஃபோனில் பேசி கொண்டு இருந்தாள் தீ....

நியூஸ் பார்த்து பிரேம் ஓடி வந்தான்...

என்ன இது??பாரதி ??எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்கனு போட்டிருக்காங்க😨

ஆமா...இப்போ மத்த நியூஸ் சேனல்களும் வருவாங்க ...நீ நடிக்கணும்....உங்க அம்மாவ வெளிய வர வைக்க நாங்க போட்ட idea 😐😐..
அவன் ஒன்றும் பேசவில்லை....அவர்கள் சொல்படி செய்தான்....

சற்று நேரத்தில் நியூஸ் சேனல்கள் குவிந்தன ......மறுபக்கம் சேனலுக்கு கூரிய அனைத்தையும் அப்படியே ஒப்பித்தாள் 😐😐😐பிரேம் அழுது  கரைந்தான்😭😭😭 ஏற்கனவே ஏற்பாடு செய்த 2 பிணங்கள் வைக்கப்பட்டன...அதில் ஒன்று திவாரி பங்களாவில் எலிசாவுக்கு பதில் அவரே மாற்றி வைத்த உடல் கருகிய நிலையில்...😐😐😐😐..

எலிசாவுக்கு அதை பார்த்ததும் தான் நம்பிக்கை வந்தது 😐😐...டிவியில் அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தாள்...😐

ஹ்ம்ம்... ஹ்ம்ம்...என சத்தம் வரவும்.....திரும்பினாள்..அங்கு ஜெனி வாயில் துணி அடைக்க பட்டிருக்க முனகி கொண்டு இருந்தாள்..😐😐😐

அவள் வாயில் இருந்து துணியை எடுத்து என்னவென வினவினாள்????

தயவு செய்து என்ன விட்ருங்க😭😭🙏🙏....என் வயித்துல உங்க வீட்டு வாரிசு வளருது.🙏🙏

என்ன?? என அதிர்ந்த எலிசாவுக்கு இது புதிய செய்தி..😬😬

ஓ...விட்டு போன காதல வளர்த்தீங்களா????அச்சோ...இப்போ என் பையன் இல்ல..அட்லீஸ்ட் அவன் வாரிசாவது உயிரோட இருந்தா நல்லா இருக்குமே😕😕😖😖😖😖 ஜெனி..எப்படியாவது என் பேர குழந்தையை பெற்று குடுத்துடுமா😖😖🙏...............

ஜெனி என்ன நடக்கிறதென்று புரியவும் புரியாமல் பார்த்து கொண்டு இருந்தாள் 😕😕😕

ஹ...ஹ....ஹ......பெத்த புள்ளயவே கொண்ணுட்டேன்..😕😕😕...இது பெரிய விஷயமா எனக்கு??உனக்கு ஒன்னு தெரியுமா??????அந்த dr.ஷைலஜா வுக்கு நான் செஞ்ச ஆபரேஷன் சக்சஸ்...👍👍இதோ அவளோட reports...😐😐😐😓😓😓.... அந்த டாக்டர் DNAவுல modify பண்ணுன கேன்சர் cell ல replace பண்ணிட்டேன்😓😓😓😓....இப்போ அந்த ஷைலஜாவிக்கு இது கேன்சர் 2nd ஸ்டேஜ் 😂😂😂😂😂😂😂😂

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now