திமிர் 18😎 pre final

756 25 8
                                    

நாடு முழுவதும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் எலிசா திவாரி படம் இடம்பெற்றது😐😐😓...gene edinting செய்ய உபயோக படுத்தும் மாத்திரைகள் நாடு முழுவதும் தடை செய்ய பட்டது😐..,இறந்து போனது 4 பெண்கள் மட்டும் தான் என நினைத்து கொண்டு இருக்க....தனியார் மருத்துவமனை ,சின்ன கிளினிக்குகள் என அனைத்திலும் இருந்து 3 மாதங்களில் 30 கர்ப்பிணி பெண்கள் இறந்துள்ளனர் என்ற தகவல் அனைவரையும் அதிர வைத்தது......

டாக்டர் சொன்னதை மட்டுமே நம்பி மூச்சு திணறி , தான் தங்கள் மகள் ,மருமகள் வயிற்றில் உள்ள குழந்தை இறந்தது என நினைத்து இருந்த அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சி...😨😨ஏனெனில் தடை செய்யப்பட்ட அந்த மாத்திரைகளை இறந்த 30 பெண்களும் சாப்பிட்டு இருந்தனர்😨😨 ..... 12 டாக்டர்கள் பிடிபட்டனர்.....அனைவரும் குற்றத்தை ஒப்பு கொண்டனர் 😨😐😐

யாரை நம்ப???உயிரை காப்பாற்றுவார் என நம்பித்தான் ஹாஸ்பிடல் செல்கிறோம்??அங்கும் இப்படி நடந்தால்????

எலிசா திவாரியைப் பாரத்தால் தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு தொகை...😓

அப்பொழுது தான் அந்த தகவல் வந்தது.... எலிசா ஜெனியை அடைத்து வைத்துள்ள இடம் ....போலீஸார் விரைந்தனர்....அங்கு மயங்கிய நிலையில் ஜெனி,அந்த வீட்டின் ஓனர் ஆகிய மூவரையும் போலீஸார் மீட்டனர்.....😊😊ஆனால் எலிசா தப்பிவிட்டார்...😓😓

ஜெனி குழந்தை திவாரி குடும்ப வாரிசு என்பதால் மனோஜ் அவளை தாங்கள் பார்த்து கொள்வதாக அறிவித்தார் ...குழந்தை பிறந்ததும் கொடுத்து விட்டு சென்றுவிட வேண்டும் 😓😓உடனே காப்பாற்றியதால் மருந்தின் வீரியம் அவ்வளவாக இல்லை குழந்தை ஆரோக்கியமாக இருந்தது..😓😓...

மனோஜ்க்கும் பிரேமுக்கும் நல்ல உறவு ஆரம்பித்து இருந்தது😊😊இவ்வளவு நாள் எங்கு இருவரும் தவறினோம் என யோசித்து ஒருவருகாக ஒருவர் விட்டு கொடுக்க ஆரம்பித்தனர்...மனோஜ் கம்பெனிகளுக்கு லீகளாக பிரேம் வாரிசாக நியமிக்க பட்டான்😊😊😊
ஜெனி அந்த வீட்டில் இருந்தாலும் அவள் தனியாக தான் இருப்பாள்...அவளுக்கு தேவையான அனைத்தும் இருக்கும் ஆனாலும் ஒரு வெறுமை😓😓😓...இடையில் பல முறை அக்னியை பார்த்தாள் .. இவள் இருக்கிறாள் என தெரிந்தால் அவன் அந்த இடத்தில் இருக்க மாட்டான்..அப்படியே எதேச்சையாக பாக்க நேர்ந்தாலும் அவன் முகம் இறுகி சென்று விடுவான்😓😓...
பிரேம் தீ உறவில் மாற்றம் இல்லை....ஆனால் மாற்றம் தர போகும் அந்த நாளும் வந்தது 😓😓😓😓

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now