திமிர் 19😎final and epilogue

1K 41 36
                                    

1 வருடத்திற்கு பிறகு.......

அதே register office...😳😳இம்முறை பட்டு வேட்டி சட்டையில் இருந்தது நம் பிரேம்😍..அவன் கண்கள் வாசலை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தன😍😍....அழகிய ஆகாய வண்ண பட்டு புடவையில்😍😍❤️❤️அப்சரஸ் போல வந்து நுழைந்தாள் யுக பாரதி..❤️...முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு புன்னகை😄😊...அவள் அருகில் விவேகா, அக்னி..,

மனோஜ் திவாரி கையில் 4 மாத ஆண் குழந்தை...ஜெனி பெற்று கொடுத்தது.... ஜெனியும் அங்கு தான் இருந்தாள்..அவளது டாக்டர்  லைசென்ஸ் ரத்து செய்ய பட்டதால் அவள் தான் பெற்ற குழந்தையை சம்பளத்துக்கு பார்த்து கொண்டு இருந்தாள்...அவள் அங்கே அப்படித்தான். இருக்க வேண்டும் என்று திவாரி கட்டளை 😳😳ஜெனி அம்மா அப்பா அவளை தலை முழுகி விட்டனர்...😓😓

டேய்..மாலை வாங்கலடா...யாரோ கத்தும் சத்தத்தில் அக்னி ஓடினான் மாலை வாங்க.....அவசரத்தில் யார் மேலோ மோதியவன் யாரென்று பார்த்து அதிர்ந்தான்😨😨 உடல் மெலிந்து ஒரு மெல்லிய ஜரிகை வைத்த சேலையில்  இருந்தது ஜெனி😳😳😨...

கண்கள் கலங்க அவள் அக்னி என அழைக்க....அவன் மனம் எந்த அசைவும் அடைய வில்லை. ஹாய் ஜெனி நல்லா இருக்கீங்களா???கொஞ்சம் வேலை இருக்கு பை..என சென்று விட்டான்.....
அவன் போன திசையை அவள் பார்த்து கொண்டு இருந்தாள்😓😓😓...நடந்த அனைத்தயும் விவியும் பார்த்தாள்😊😊 தன் காதல் தன் கணவனைமாற்றி விட்டது என்பது அவளுக்கு நன்றாக மேலும் புரிந்தது😍😍😍😍அதற்கு முன்பே அவர்கள் காதலின் அடையாளமாக அவள் வயிற்றில் அவன் குழந்தை இப்போது 4 மாதம்😍😍😍😍😍

அடுத்த. 10 நிமிடத்தில் அக்னி வந்ததும்  ரெஜிஸ்டர்ஆபீஸில் பிரேம் - யுக பாரதி திருமணம் நடைபெற்றது😍😍💓💓....முதல்  முறையாக தீ பிரேமின் கரத்தை அவளாக பற்றினாள்🤝🤝😍😍...அவள் கண்ணில் தெரிந்த காதலில்  பிரேம் இன்பமாய் அதிர்ந்தான்😳😊😊😊...ஒரு புறம் விவியின் தோளில் கை வைத்து அவளையே பார்த்து கொண்டு இருந்தான் அக்னி😍😍😍...

இரவு சடங்கிற்காக பிரேம் அறையில் காத்திருக்க மிதமான அலங்காரத்துடன் உள்ளே நுழைந்தாள் தீ.....முதல் முறையாக அவள் கன்னங்கள் வெட்கத்தில் இருந்தது😊😊😊😊😊...பிரேம் ஆசையுடன் அருகில் வந்தான்....அவள் முகத்தை கையில் ஏந்த .. சரியாக ஃபோன் அடித்தது தீக்கு😬😬😬 சிரித்து கொண்டே அவணை தள்ளியவல் போனை எடுத்து காதில் வைத்தாள்😄😄😄

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now