கட்டழகி

72 0 2
                                    

குழல் 1

கட்டுக்கடங்கா காற்குழல் அருவியைசிறு துண்டால் கட்டியகட்டழகியே

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கட்டுக்கடங்கா
காற்குழல் அருவியை
சிறு துண்டால் கட்டிய
கட்டழகியே..

காட்டுமல்லியும்
கார்குழல் வாசத்தால் மருவி
சிறு துண்டாக கொட்டி
பொகுதடி...

✍️கார்குழல் கவிஞன்

கவிதுளிகள்Where stories live. Discover now