அம்மா

0 1 0
                                    

                                  அம்மா
அனைவரையும் அன்பால் அரவனைபவள்
ஆயிரக்கணக்கான ஆசையை
தியாகம் செய்தவள்
இன்றும் என்றும் தன் குழந்தைக்காக போராடுபவள்
ஈகத்தை விட்டுகொடுத்தவள்
உயிர் எழுத்தில் தொடங்குபவள்
நமக்கு உயிரையும் தந்தவள்
ஊக்கம் தருபவள்
எத்தனை முறை திட்டினலும் முதலில் வந்து அரவனைபவள்
ஏமற்றம் அடைந்தலும் அதை பொருட்படுத்தாதவள்
ஐயம் இல்லதவள்
ஒளி தந்தவள்
ஓய்வு எடுத்தது இல்லை எப்போதும்
ஔடதமாய் திகழ்பவள்
கடவுளால் தந்தாவள்
கருணை உள்ளம் கொண்டவள்
காத்திருக்க வைக்காதவள் 
கற்பனையிலும் உயர்தவள்
கடைசி வரை இருப்பவள்
கலங்காமல் துணை நிற்பவள்
காலம் மாறினாலும் மாறாது
இவள் அன்பு இறுதி வரை ....
இவளின் பெருமையை பெற்றிட அளவில்லை
இந்த கவிதையை முடித்திட எனக்கு மனமில்லை!!!!

You've reached the end of published parts.

⏰ Last updated: Sep 24, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

அம்மாWhere stories live. Discover now