தூரல் தூர தொடங்கும் முன்,🌫
பேருந்தை பிடிக்க வேண்டுமென என் கால்கள் வேகமாக நடைபோட,
ஓர் வசீகரமான முகம் என் கவனத்தை ஈர்க்க, 😶🌫️
கண்கள் இமையாமல் நான் உன்னை நோக்க,👀
என் நடை தாமதமாக,
திடீரென ஆயிரக்கணக்கான அம்புகள் என் மேல் பாய்வது போல் ஓர் உணர்வு,😬
சுய உணர்வு வந்த போதுதான் தெரிந்தது,
மழை தொடங்கி நிமிடங்களாகி,
உன்னையே பார்த்துக்கொண்டு குடை பிடிக்க மறந்தேனென்று !😌🤍
And title pathi solliyae aganum (Neasikkum kaalam thaan vinena poguma?).... enna solla varaen na - Nesichitae irunga! .... today or someday it will come back to you in loads;)... Believe me!❤️
Tell me , kavidhai yepdi erundhudhunu in the comment section !
And put your ponnana vakkugal in vote section if you like it ;)
padithadharku rombha நன்றி 🙏🏻🤍
YOU ARE READING
NEASIKUM KAALAM THAAN VINENA POGUMA?
PoetryWhen you are already late to catch the bus and adhae samayathula rain was ready to pour, your walking strides gets speed up with each step coz anga odhungrathuku oru idam kooda illa.... suddenly you see a boy and andha moment thaan, your heart skip...