இயற்கை

92 7 3
                                    

மனிதனால் படைக்க இயலாத
ஒரு அதிசயம்.
கண்களில் காணும் ஒரு மாயையை.
கடக்க இயலாத ஒரு பாதை.
தாயின் கருவறையில் உதித்ததும் ஒரு இயற்கை தான்.
முகம் அறிய மனிதர்கள் இன்று நண்பர்களாய் மாறியதும் இயற்கை தான்.
பொங்கி வரும் கண்ணீரும்
அடங்க மறுக்கும் சிரிப்பும் என உணர்வுகளின் பிறப்பிடமும் இயற்கை தான். தன்னவனிடம் தனிமையில் பிறக்கும் காதலும் இயற்கை தான்.
கண் பேசுகின்ற காதல் மொழியும்,
தாய் உணர்த்திய தாய் மொழியும்,
மண்ணுலகில் பிறந்த உயிர்களும்,
உண்மையில் பிறந்த உறவுகளும்,
பிறந்த குழந்தையின் அழுகையும்,
பிரிவுகளில் பிறக்கும் வலிகளும்,
கனவுகளில் கண்ட காட்சிகளும்,
உன்னிலும் என்னிலும் கலந்த அன்பும் இயற்கை தான்.....

Hai finito le parti pubblicate.

⏰ Ultimo aggiornamento: Apr 30, 2017 ⏰

Aggiungi questa storia alla tua Biblioteca per ricevere una notifica quando verrà pubblicata la prossima parte!

இயற்கைDove le storie prendono vita. Scoprilo ora