மெய்மறந்தேனடா!!

11.3K 197 116
                                    

மார்கழி பனி அதற்கே உரிதான அதன் குளுமையும் புத்துணர்ச்சியும் தர தன் படுக்கையை பிரிய இயலாதவளாய் தலையணையை அனைத்தப் படி உறங்கி கொண்டிருந்த மயூரியின் துயில் களைப்பதற்காகவே வடிவமைத்தார் போல் அடித்தது அந்த அலாரம்....

அதை அனைத்து விட்டு மீண்டும் உறங்க ஆயத்தமானவளுக்கு ஏதோ நியாபகம் வர...வேகமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்து உடை மாற்றியவள் நடைபயிற்சி செய்ய விரைந்தாள்....

பூங்காவில் நுழைந்தவள் சுற்றும் முற்றும் பார்த்த பின் ஓர் இடத்தில் அமர்ந்து அவள் கைக் கடிகாரத்தை பார்க்க அது 6 மணியை காட்டியது...

இன்னும் ஏன் அவன் வரவில்லை???என்று எண்ணியவளுக்கு அவனை முதல் முறை சந்தித்த அனுபவமே நினைவிற்கு வந்தது😍.......

ஆடவர் திரும்பி பார்க்கும் வகையில் அழகு பொருந்தியவளாய் இருப்பினும்,நிரந்தரமற்றது என்பதால் அதனைப் பொருட்படுத்தாமல் இயல்பாய் அனைவரிடமும் பழகும் குணத்தால் பலரால் கவரப்படும் பெண் மயூரி....

ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் மயூவிற்கு கலைத் துறையில் நாட்டம் அதிகம்....விடுமுறை நாட்களில் ஓவியம் வரைவதிலும் இயற்கை அழகை புகைப்படம் எடுப்பதிலும் நேரத்தை செலவிடுவாள்...

அவள் மனதை கவர்ந்ததை மட்டுமே அந்த புகைப்பட கருவியில் பதிவு செய்வாள்...அவள் உயிருக்கு சமமான தந்தையின் புகைப்படமே அதில் ஒன்றுதான் இடம் பெற்றிருக்கிறது...

அப்படி ஒரு விடுமுறை நாளன்று செடி,கொடி,பறவைகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்த மயூரியின் கவனத்தை ஈர்த்தான் சித்தார்த்...

ஏய்!!!பேசிட்டு இருக்கலா??நீ என்ன உன் இஷ்டத்துக்கு போர,அப்போ இந்த சித்தார்த்துக்கு அவ்ளோதா மரியாதையானு அவன் கிட்ட இருந்து ஓட முயற்சி பன்ற நாய் குட்டிய பிடிச்சி தூக்கிடே பேசுறான்

நான் இன்னைக்கு சர்மிளா கிட்ட கொஞ்சம் அதிகமாதா கோவப்பட்டுடனோ??அப்பறம் என்னடா,சும்மா கல்யாணத்த பத்தியே பேசிட்டு😕😕...பிடிச்சா செய்ய மாட்டோமா!!!!

மெய்மறந்தேனடா!!(completed√)Where stories live. Discover now