சிறகுகள் வீசி பறந்திட ஆசை

278 11 6
                                    


காலை 9 மணி ஞாயிறு என்பதால்  நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் பாரதி .அப்போது அறைக்கு வந்த அம்மா

அம்மா :ஏன் டி மணி என்ன ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க

பாரதி  :ஐயோ அம்மா இண்ணைக்குதான் காலேஜ் லீவு இண்ணைக்கும்  சீக்கிரம் எழுந்து என்ன பண்ணுவ

அம்மா :தூங்கு தூங்கு நல்லா தூங்கு மாமியார் வீட்ல போய் எப்படி தூங்குறேன்னு பாக்கதானே போறேன்

பாரதி  :பாருங்க பாருங்க

காலையில 10 மணிக்கு எழுந்தவள் குளித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தாள்.

அம்மா :இப்படி எல்லாம் இங்க தான் இருக்க முடியும் புகுந்தவீட்டுல இப்படி இருந்தா பச்சதண்ணி கூட கிடைக்காது

பாரதி  :நான் சூடு தண்ணி குடிச்சிகிறேன்

அம்மா :கொழுப்பு டி உனக்கு

பாரதி  :உங்க பொண்ணு அப்படிதான் இருப்பேன்

அம்மா :இவ்ளோ வாய் பேசுற இல்ல போய் ரேஷன் வாங்கிட்டு வா

பாரதி  :ஐயோ போம்மா டையர்டா இருக்கு

அம்மா :ஏது சாப்பிட்டு டையர்டு ஆனியா இப்டியே இருந்தா மாமியார்

பாரதி  :மறுபடியும்மா நான் கிளம்புறேன் ரேஷன் தானே வாங்கிட்டு வறேன்

அம்மா :சீக்கிரம் வந்துடு

பாரதி  :சரி வந்துடறேன்

அப்பா :யேய் என்ன டி பிள்ளையை இந்த வெயிலில நீ ரேஷன்க்கு அனுப்பற நான் போறேன் அபி நீ போம்மா

அம்மா :செல்லம் குடுத்தே கெடுத்து வைங்க போற வீட்லயும் நீங்க தான் செய்ய போறீங்க

அப்பா :அவளுக்கென்னடி போற இடத்துல ராணி மாதிரி இருப்பா.

அம்மா :இருந்தா சந்தோசம்தான்

அப்பா :சரி நான் போய் வாங்கிட்டு வரேன்

எல்லாரும் பிரீஸ்

பாரதி  :ஹலோ பிரண்ட்ஸ் என்னோட பேரு பாரதி  காலேஜ் பைனல் இயர் பண்ணிட்டு இருக்கேன் ஒரே பொண்ணு அப்பா செல்லம் அதுக்காக கேட்டதெல்லாம் வாங்கி தர்ற அளவுக்கு வசதி இல்ல சாதாரண மிடில் கிளாஸ் பேமிலி  இருபது வயசு ஆனாலே  பொண்ணுக்கு கல்யாண பண்ணனும்ன்னு கவலை பெத்தவங்களை விட சொந்தகாரங்களுக்கு அதிகமா இருக்கும் இவங்கள எப்படி சமாளிக்க போறேன்ன்னு பாக்கலாம் வாங்க.

சிறகுகள் வீசி பறந்திட ஆசை Where stories live. Discover now