காணல்-1-விழிகளில் ஒரு வானவில்!!!...

310 14 3
                                    

நம்ம கதையோட ஹூரோவ பத்தி சொல்லனம் னா......"ஹி இஸ் ஃபேர்... டால்....ஓரளவு ஃபிட்....ரொம்ப சாஃப்ட்டும் இல்ல....ஹார்ஷ் உம் இல்ல...அவர் தான் இந்த கதய சொல்ல போறாரு... என்ன சொல்டாறுனு கேட்போம்....

"டேய் !! இனியா எழுந்ததுடு டா.." யாருனு பாக்குறீங்களா...அது என்னோட அம்மாங்க...." வேர்ல்ட்ஸ் சிவிடஸ்டு மாம் எவர்"..... இன்னைக்கு எனக்கு கவுன்சிலிங்.... அதான் எழுப்புறாங்க....

ஆன்.... கவுன்சிலிங்.... ரொம்ப கஷ்டப்பட்டு தாங்க இந்த நாள் வந்துச்சு...டென்துல நல்ல ஸ்கோர் பண்ணி ...பயோ மேக்ஸ் குருப் எடுத்து 90% வாங்கினு...ஒரு லைன்ல முடிச்சிடன்..ஆனா அது ஈசிலாம் இல்லங்க...

ஓகே!! "நவ் ஐ கேம் டு தி கவுன்சிலிங் ஸ்பாட்"....நான் எக்ஸ்பக்ட் பண்ணதுவிட நல்ல காலேஜ்ல சேர்ந்தேன்..."இவரிதிங் வென்ட் ஸ்மூத்லி...தேங் காட்"

நீங்க இப்ப என்ன நினைக்கிறீங்கனு எனக்கு தெரியும்...ஈரோயின் என்டரி எப்போனு தான....இப்பதாங்க....

அப்ப தாங்க ஃபர்ஸ்ட் டைம் அவள பாத்தேன்....அவ பெரிய அழகிலாம் இல்ல...டஸ்கி டோன்... ஷார்ட் ஐட்... நார்மல் வைட்... "பட் தேர் இஸ் ஸம் மேஜிக் வித்தின் அர் "...."லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்" லலாம் நம்பிக்கை இல்லங்க....அவள பாக்குறதுக்கு முன்னடி வர....பட் இது லவ்வானு கேட்டிங்கனா.....தெரியல....ஆனா ஒரு நல்ல பீல்...

அவளும் என்னோட காலேஜ்ல சேரனும்னு நினைச்சேன்.... அவ்வளவு தான்... நான் கிளம்பிட்டேன்..."வேரி ஷார்டஸ்ட் லவ் ஸ்டோரினு " தோனுச்சு... எதிர்பார்த்த காலேஜ் கிடைச்சாலும்....மனசுல ஒரு எம்ட்டினஸ்.....

பிப்டீன் டேஸ் கழிச்சு நானும் என் அண்ணனும் காலேஜ்க்கு பீஸ் கட்ட போனோம்....கட்டிடு பஸ் ஸ்டாப்பில் வந்து நின்னோம்....
‌‌
‌ அப்ப சம மழை....எனக்குள்ள ஒரு பீல்... அன்னைக்கு கவுன்சிலிங்கில் வந்த அதே பீல்....அவ கண்டிப்பா இங்க தான் இருக்கனும்னு நினைச்சேன்....அப்ப பாத்தா... அவளும் மழைக்கு பயந்து அங்க வந்து நின்னுட்டு இருந்தா....அப்ப ஒரு பிஜீயம்......வேற யாருதும் இல்ல..நம்ம இளையராஜா வோடது தான்.... அப்ப டிசைட் பண்ணேன்....இவ கண்டிப்பா நமக்கு தான்னு.....

ரொம்ப ஆவலா நான் ஃபர்ஸ்ட் டே கிளாஸ்க்கு போனான்.... எல்லாரும் அவங்க ஃபேஷன்காக வந்தாங்க...பட் நான் என் லைஃப் பார்ட்னரை தேடி வந்தேன்... அன்னைக்கு பிரேக்ல எல்லா கிளாஸ்லயும் தேடுனன்...ஆனா எங்கயும் அவ இல்ல...சரி அவ்வளவு தானு நினைச்சி கிட்டேன்....

அடுத்த நாள் கிளாஸ்கு வந்தேன்... மனசுல ஒரு எம்ட்டினஸ்.... அப்ப ஒரு வாய்ஸ்...." மே ஐ கம் இன் மேம்"னு.....அவ தான்... இது வரைக்கும் என் பேரன்ட்ஸ் பண்ண நல்ல விஷயம்.... இந்த காலேஜ்ல சேர்த்துதான்னு தோனுச்சு....

அப்புறம்...என்ன... அன்னைக்கு அவள சைட் அடிச்சே அந்த டே முடிஞ்சது.... நான் எப்பவும் லாஸ்ட் பென்ஜ் தாங்க... அங்கதான் போர்ட் தவிற எல்லாரையும் பாக்க முடியும்.... அப்புறம் எனக்கு என்ன மாதிரியே ஒரு பிரண்ட்ஸ் கேங் செட் ஆச்சு....


‌ அப்புறம் எங்க கிளாஸ்ல லேப்க்கு பேட்ச் பிரிச்சாங்க.... நான் வேண்டுன மாதிரி அவளும் என் பேட்ச் தான்...சரி எப்படியாவது கரைக்ட் பண்ணிடலாம்னு பாத்தா.... அங்க தான் ஒரு டிவிஸ்ட்.... அவளுக்கு பாய்ஸ் பிடிக்காதாம்!!!!....

நம்ம பிரண்ட்ஸ் தான் எல்லாம் கண்டுபிடிச்சி‌டு வாங்களே .....அவங்க கிட்ட இந்த கதய சொன்னேன்.... அப்பதான் எங்க கிளாஸ்ல வாட்சப் குருப் ஸ்டார்ட் பண்ணாங்க...என் பிரண்ட்ஸ் உம் பேச சொல்லி ஐடியா சொன்னாங்க... சரி அவ நம்பர கண்டுபிடிச்சி "ஹாய்" சொன்னா பிளாக் பண்ணிடா....

ஃபர்ஸ்ட் இயர் அப்படியே போச்சு.... லாஸ்டா ஊரூக்கு போகும் போது அவள பாத்தேன்....

எனக்கான சீதையைக் கண்டேன்...Where stories live. Discover now