வாழ்த்துக்கள்

5.8K 50 9
                  

வணக்கம் நட்புறவுகளே...

இன்பம் பெறுகிடவும்
துன்பம் விலகிடவும்..
வலிகள் கடந்து
வலிமை பெற்றிடவும்
தடைகள் தகர்த்து..
வெற்றிகள் அடைந்திட..
என்றும் என்னுடன்   உறுதுணையாய் இருந்திடும்  வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

என்றும் நட்புடன்..

லதாகணேஷ்..

அன்புள்ள திமிரே..Where stories live. Discover now