தாமதம்..

3.8K 35 6
                  வணக்கம் நட்புறவுகளே...

சொந்த வேலை விசயமாக ஊரில் இருக்கிறேன்.. இங்கு network கிடைப்பதே பெரும் பாடு.. மொட்டை மாடியில் மொட்டை வெயிலில்  network க்காக  தவம் இருக்க வேண்டியுள்ளது.. முடிந்தால் நாளை பதிவு தருகிறேன்.. இல்லையேல் வரும் திங்கள் சந்திக்கலாம்...

ஊரில் இருந்து வந்ததும்..  அரக்கனோ அழகனோ மற்றும் முன்ஜென்ம தேடல் நீ இரு  கதைகளையும் பிரத்திலிப்பில்  மறுபதிப்பு செய்கிறேன்..   அதன் பகுதிகள் எல்லாம் laptop இதில் உள்ளது அதனால் கொஞ்சம் காத்திருங்கள்   வாசக உறவுகளே..

என்றும் நட்புடன்..
லதாகணேஷ்..

அன்புள்ள திமிரே..Where stories live. Discover now