அறிவிப்பு

85 2 9
                                    

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 

எல்லாரும் எப்படி இருக்கீங்க.   என்னோட முதல்  கதையான  "காதல்  மழையே"  கதைக்கு   நீங்க   கொடுத்த  ஆதரவுக்கும்  ஊக்குவிப்புக்கும்   என்  மனமார்ந்த   நன்றிகள்.   நான்  இதை  எதிர்ப்பார்க்கல.  

நான்  உங்களை  எல்லாம்  காதல்  மழையில   நனைய  வைத்தேன்னா   என்று   எனக்கு   தெரியவில்லை.  ஆனால்  நீங்கள்   எல்லாம்  என்னை    ஆனந்த  மழையில  நனைய   வைத்துவிட்டுட்டீர்கள்  உங்கள்  பேராதரவால்.   நிஜமாகவே  கண்ணு  வேர்க்குதுங்க. 

காதல்  மழையே  கதை  திரி   அடுத்த  ஞாயிறு  அன்று  நீக்கப்பட்டுவிடும்.   அதுக்குள்ள  படிக்க  விரும்புபவர்கள்   படித்து  முடித்து விடுங்கள்.   

அப்புறம்  ரொம்ப  முக்கியமான  விஷயம்.   சில   பேர்  என்கிட்ட  கேட்டு  இருந்தீங்க  'அடுத்த  கதை   எப்போது  எழுதுவீங்க' என்று.    நான்  என்னுடைய   அடுத்த  கதையை  srikala tamil novel site ல  எழுத  போறேன்.  அதற்கான  திரியும்  தொடங்கியாச்சு.  

சாரி...    சில  காரணங்களால்   என்னால்  இங்கு  தொடர்ந்து  எழுத  முடியாது. 

என்னை  தொடர... 👇

https://www.srikalatamilnovel.com/community/threads/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1346/

Kamu telah mencapai bab terakhir yang dipublikasikan.

⏰ Terakhir diperbarui: Jan 18, 2020 ⏰

Tambahkan cerita ini ke Perpustakaan untuk mendapatkan notifikasi saat ada bab baru!

அறிவிப்பு Tempat cerita menjadi hidup. Temukan sekarang