விளக்கம்..

3.1K 56 31
                  

உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் புத்தகத்தை  amazon kindle இதில் இலவசமாய்  தரவிறக்கம் செய்து  படிக்கும் முறை..


1. கிண்டில் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

2. அதில் உங்களுக்கென ஒரு அக்கவுண்ட்.. கூகுள் மெயில் ஐடி அல்லது வேறு ஏதேனும் ஐடி கொடுத்து உள் நுழையலாம்.

3. கிண்டில் ஆப்பை திறந்தால் முதலில் முகப்பு பக்கம் இருக்கும். கீழே வரிசையாக இருக்கும் பக்கங்களை கவனியுங்கள். அங்கே store இருக்கிறதா? அதை க்ளிக் செய்யுங்கள்

4. இப்போது store பக்கத்தில் languages என்பதை தொடுங்கள்.

5. இந்திய மொழிகளில் Tamil language என இருப்பதை சொடுக்குங்கள்

6. தமிழ் புத்தக பக்கம் வரும். அங்கே under 9 புத்தகங்களை தேர்ந்தெடுங்கள்.

7. இப்போது  மேல் புறத்தில் filter என வருவதை க்ளிக் செய்யுங்கள் . அதில் sort by என்பதை க்ளிக் செய்யுங்கள்.

8. Sort by ல் வரும் ஆப்சன்களில் price:low to high என்பதை தேர்ந்தெடுங்கள்

முடிந்தது.. இப்போது கிண்டிலில் ப்ரீயாக கிடைக்கும் புத்தகங்கள் வரிசையாக உங்கள் கண்முன் தோன்றும்.

வேண்டிய புத்தகங்களை தேர்ந்தெடுத்து buy for free கொடுங்கள்.

அந்த புத்தகங்கள் உங்கள் library பக்கத்தில் சேமிக்கப்படும்.

வேண்டிய புத்தகத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் படிக்கலாம்.


இவ்ளோ செஞ்சி தேடினா எல்லா புத்தகங்களும் உங்களுக்கு கிடைக்கும்.. இல்ல இதுவும் கஷ்டம் அப்டிங்கறவங்க, முகப்பு பக்கத்தில் search பார்ல Tamil free  books நு போட்டு தேடினாலே உங்களுக்கு நிறைய புத்தகங்கள் கிடைக்கும்.

என் கதைகள் பல 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்…

பயனுள்ள தகவல் தந்த தங்கை ராஜிக்கு நன்றிகள் பல..


என்றும் நட்புடன்..

லதாகணேஷ்


அன்புள்ள திமிரே..Where stories live. Discover now