Select All
  • பூத்த கள்ளி ✔
    7.9K 817 43

    பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...

    Completed  
  • இதயத்திலோர் ஆணி
    710 105 10

    எங்கு கீறல் விழவே கூடாதென இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டாளோ, அங்கு ஆணி அறைந்தாற் போல வடுவொன்று!

  • ஔியைத் தேடி...✔
    3.1K 690 40

    ஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!

    Completed  
  • ஒரு நிகாபி✔
    4.3K 954 52

    ஹுமைரா... அனைவரும் சொல்வதற்கு மாறாக, அவள் சமூகத்தில் மரியாதையுடன் வாழ்வதை விட்டோ, தனது இலட்சியங்களை அடைந்து கொள்வதை விட்டோ அவளது நிகாப் என்றைக்குமே அவளைத் தடுத்ததில்லை. மாறாக, ஒரு பாதுகாப்புக் கவசமாகவே அது அன்றிலிருந்து இன்று வரை அவளுடனே இருந்து வருகிறது.

    Completed  
  • நன்மைக்கு என...
    1K 204 14

    Cover edit by: @Staraddixt17 *** நன்மைக்கென்று நினைத்து செய்த செயல் தீங்கானது... *** "ஐ ஹேட் யூ! என் கண் முன்னாடி நிக்காத"அவள் பல வருடங்களுக்கு முன் கூறிய வார்த்தைகள் இன்னும் உமாமாவுக்கு நன்கு நினைவிருக்கின்றன. அவை வெறும் வார்த்தைகளாக இருந்தாலும் அவற்றின் சுமை பாரியது. மனதை ஈட்டி போல் நுழைந்து குத்திக் கிழித்திட வல்ல...

  • சிறுகதைத் தொகுப்பு
    38 5 1

    மர்யம் & நுஹா எழுதிய ரிலே சிறுகதைகள்.

    Completed  
  • சின்னதாய் சில கதைகள்
    406 71 7

    சிறுகதைகளின் தொகுப்பு!

    Completed  
  • காயம்✔️
    858 125 14

    கவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை. '''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் மனதினுள் புயல் அடித்தது என்றால்; ஜன்னாவின் மனதில் பூகம்பமே வெடித்தது. அ...

    Completed  
  • வானவில்லில் அம்புபூட்டி..
    493 20 1

    #6 காதல், நட்பு, தாய்ப்பாசம், தந்தையன்பு, சோகம், சொந்தம், அன்பு, அரவணைப்பு, ஏமாற்றம், பாடம், etc etc.. ஒரு புது முயற்சி..

  • கதைச் சொட்டுக்கள்
    3.3K 157 20

    #1 சிறுகதைகள் என் பேனா உதிர்த்த சின்னஞ் சிறு கதைச் சொட்டுக்கள் சில..

  • நேற்று இல்லாத மாற்றம் |Completed|
    48.4K 2.1K 55

    "இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல...

    Completed  
  • யாரோ அவள்..!? ✔
    4.4K 519 23

    #2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா.. இவர் இப்போது எதற்கு அழ...

    Completed  
  • உறவே.. உணர்வாயா?
    2.8K 284 24

    #5 உருவம் பார்த்து உறவு செய்திடா உற்றார் பெருவரம். உலகத்திலுள்ள காலம் நீ உள்ள வரைக்கும் நின்று உதவிடும் சொந்தம் உதிரத்தில் கலந்த உறவுகளே - அதை உறவே நீ உணர்வாயா?

  • முகில் மறை மதி ✔
    5K 629 26

    #1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••

  • தென்றலே தழுவாயோ..?
    2.3K 231 20

    #4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.