இறுக்கமான இந்திரஜா, இலகுவான இளங்குமரன், இவர்களை ஒன்றிணைக்கும் வாழ்க்கை. அதன் போக்கில் போய் நாமும் தெரிந்துகொள்வோம்.. ஆண் பிள்ளைகள் வழிதவறுதல் பற்றிய சமூக கருத்தோடு கலந்து எழுதியிருக்கிறேன்.

No1 : 29.4.2018 to 2.5.2018😍
hiii friends..!! ?
This is my first story ... ?
wattpad la stories read panna start pannathuku
aprm nammalum eluthalam apdi nu thoonuchu..
athan seri start pannuvom n...