சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே...

938 90 180
                                    

வணக்கம் மக்களே....

தமிழ்ல எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை அதான், இந்த சின்ன கதை எழுதுறேன்....

டியர் happy_rns

நீ வாட்பேட் வந்து கதிர்❤️முல்லை கதை எழுதி ஒரு வருஷம் ஆயிடுச்சு...

இந்த ஒரு வருஷம் எங்கள சந்தோஷ படுத்துனதுக்கும், இனியும் சந்தோஷ படுத்த போவதற்கும் இந்த சிறுகதை என் அன்பளிப்பு...

எப்பவோ போஸ்ட் பண்ண வேண்டிய சிறுகதை,,, டைம் இல்லாததால் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, நல்லா இருந்துச்சு னா இங்க சொல்லு... நல்லா இல்லனா இன்ஸ்டா மெசேஜ் ல சொல்லு ஒகே வா...

ஒகே

கதைக்குள்ள போலாமா....

இங்க நோ லாஜிக்

ஒன்லி

❤️❤️❤️கே.எம்❤️❤️❤️ மேஜிக்...

❤️❤️❤️❤️❤️

அதிகாலை பொழுது, ரம்மியமாக விடிந்தது...

சூரியன் தன் கதிர்களால் வானத்தை அலங்கரித்து கொண்டு இருந்தான்...

அந்த நேரம் ராம் இன் வீட்டு கதவு தட்டப்பட்டது....

ராம் சென்று கதவை திறந்தான்

அங்கே நின்றிருந்தது அவனின் ஆருயிர் நண்பன் கதிர்வேலன்...

ராம்: டேய் என்னடா இவ்ளோ காலைல வந்து இருக்க

கதிர்: டேய் நீயும் என்னைய ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கு கூட்டிட்டு போரன்னு சொல்றியே தவிர என்னைக்காவது கூட்டிட்டு போயி இருக்கியா இன்னிக்கு உன்ன விட கூடாதுனு தான் இவ்ளோ காலைல வந்தேன்...

ராம்: அடேய் நானே உன்ன இன்னைக்கு கூட்டிட்டு போலாம்னு தான் டா இருந்தேன், கவல படாத உள்ள வா...

கதிர்: இன்னைக்கு எப்படியாவது, முல்லைய பாத்தே ஆகனும்

ராம்: பொறு டா, அங்க என்ன சிட்வேஷன்னோ, நீ இரு, நான் ரெடி ஆயிட்டு வரேன்...

சரி என்று கதிர் உள்ளே சென்று அமர சிறிது நேரத்தில் வெளியே வந்த ராம் கதிரை அழைத்து கொண்டு தான் பணிபுரியும் ரெக்கார்டிங் ஸ்டுடியோ நோக்கி தன் வண்டியை செலுத்தினான்...

சங்கீத மேகம் ✔️Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ