உன்னால உன்னால ❤

21 3 2
                                    


சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே ...

இதயம் முழுக்க நிறஞ்சி புட்டாயே ...

உன்னால உறங்க மறந்தே போனேன் ...

உம்மேல நானும் கிறுக்கா ஆனேன் ...

கண்ணாடி போல சிதறி போனேன் ...

நீ என்னை கேட்டா  உசுரையும் தாரேன் ...

உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே ...

கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே ...

உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே ...
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே ...

பூ ... எல்லாம் பூக்குதே ...உன் முன்னே  தோற்குதே ...
ஓ ... பூ எல்லாம் பூக்குதே...உன் முன்னே  தோற்குதே ...
வேண்டும் ...உன் மடி மீது உறக்கம்
இதுதான் அன்பே நான் ஏங்கும் சொர்க்கம் ...
ஆஹா ...து ... இதுபோல் வேறெந்த உறவும் ...
நீ தான் உயிரே என் தாயின் வடிவம் ...
கனவெல்லாம் நினைவாகி நீயானது ...
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே ...
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே ...
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே ...
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே ...

மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே ...

மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே ...

ஏனோ ... கால்கள் உன் பின்னே வருமே..

சுகம் ஒன்று தருமே ...

காலம் தாண்டி உன் கூட வருவேன் ...

இதுதான் பெண்ணே நான் கேட்கும் வரமே ...

உணர்வெல்லாம் ஒன்றாகி உயிரானதே ...

சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே ...

இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே ...

உன்னால உறங்க மறந்தே போனேன் ...

உம்மேல நானும் கிறுக்கா ஆனேன் ...

கண்ணாடி போல சிதறி போனேன் ...

நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன் ...

உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே ...
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே ...

உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே ...
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே ...❤❤❤

எனக்கு பிடித்த பாடல்Where stories live. Discover now