உயிரே-9

346 44 8
                                    

Sorry guys intha chapla unga hero vara mattanga

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou télécharger une autre image.

Sorry guys intha chapla unga hero vara mattanga... So yarum kochikkathenga...

ஷிவு- மாமா... என அழைத்து ஓடி சென்று அணைத்து கொண்டு அழுதாள்.

மாமா- ஏன் குட்டிம்மா அழுகுற

ஷிவு- தெரியல மாமா உங்கள பார்த்ததும் தானா வருது...உங்கள ரொம்ப மிஸ் பண்ணுனேன்.

மாமா- சரிடா, அழதா காலேஜ் எப்படி இருக்கு, உனக்கு பிடிச்சிருக்கா...

ஷிவு- பிடிச்சிருக்கு மாமா, ஆருவும் என் கூட தான் படிக்கிறா அண்ட் என்னோட ஸ்கூல் ஃப்ரண்டும் இருக்கா மாமா...

மாமா- சரிடா, நல்லா சாப்டுறியா இல்லையா, இளைச்சு போய்ட்ட...

சக்தி- அப்பா... அவ நல்லா சாப்ட்டு சாப்ட்டு தூங்குறா, நீங்க என்னன்னா இப்படி சொல்றீங்க, வெரி பேட் அப்பா

ஷிவு- டேய் எருமை ஃபீவர் சரி ஆனதும் ரொம்ப பேசுற

பாட்டி- ஷிவுக்குட்டி...

சந்தோஷ்- அப்பா நீங்க தான் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறதே...

மாமா- நான் மட்டுமா...

சந்தோஷ்- ம்ம்... அம்மாவும் தான்

ஷிவு- ஏன்டா உனக்கு பொறாமையா....

பாட்டி- ஷிவுக்குட்டி

ஷிவு- சாரி.....சந்தோஷ்...

மாமா- குட்டிம்மா, நீ எப்படி இருக்கியோ அப்படியே இருடா

பாட்டி- அதானே பார்த்தேன் எங்கடா இன்னும் உன் மாமன் சப்போர்ட்டுக்கு வரலன்னு...

மாமா- அம்மா....

பாட்டி- சரிப்பா உன் மருமகள நான் ஒன்னும் சொல்லல....

மாமா- குட்டிம்மா போய் குளிச்சிட்டு ரெடியாகி வா சாப்பிட, மாமா உனக்கு ரொம்ப பிடிச்ச குட்டி தோசை சுட்டு தரேன்

ஷிவு- ஓகே மாமா என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு சென்றாள்.

பாட்டி- தம்பி....

மாமா- என்னம்மா....

பாட்டி- இவ்ளோ செல்லம் வேணாம்பா, அப்புறம் நம்ம ஷிவு தான் என்று கூற வந்தவரை இடைமறித்து

மாமா- அம்மா, அவ இன்னும் காலேஜ் கூட முடிக்கல சோ இப்போ இத பற்றி பேச வேண்டாம்.

பாட்டி- சரிப்பா

மாமி- அத்தை நம்ம ஷிவு எதிர்காலத்தை பற்றி நீங்க கவலை படாதீங்க...

சந்தோஷ்- ஆமா பாட்டி, அவ இப்போ ஃப்ரீ பேர்டா பறக்கட்டும், அண்ட் அத்தை மாமா ஞாபகம் வரக் கூடாது, வந்தா அவ்ளோ தான், இந்த செல்லம் தான், அவள உயிர்ப்போட வச்சிருக்கு... என கூறி விட்டு கண் கலங்கினான்.

பாட்டி- சரிப்பா அழாத அவ வந்தா கண்டு பிடிச்சிடுவா....

சந்தோஷ்- சரிங்க பாட்டி... என்று கண்ணீரை துடைத்து கொண்டான்.

அனைவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றார்கள். ரெடியாகி கீழே வந்தாள் ஷிவு. மாமா கிச்சனில் இருந்தார், மற்றவர்கள் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

ஷிவு- மாமா....

மாமா- வெயிட் குட்டிம்மா...

அவரும் குட்டி தோசை சுட்டு வெளியே எடுத்து வந்தார் புதினா சட்னியுடன்.

மாமா- வாடா, டேபிளில் உட்காரு

ஷிவு- சரிங்க மாமா...

ஷிவுக்கு ஊட்டி விட, ஷிவும் மாமாவுக்கு ஊட்டி விட்டாள்.

ஷிவு- போதுமா மாமா

மாமா- போதும்டா நீ ஊட்டி விட்டதே வயிறு ஃபுல் ஆயிடுச்சு

ஷிவு- சரிங்க மாமா நான் கிளம்புறேன்

மாமா- சரிடா, குட்டிம்மா உனக்கு மதியம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு

ஷிவு- என்ன மாமா

மாமா- சர்ப்ரைஸ்

ஷிவு- நான் கோவமா கிளம்புறேன், பாய் நான் போய்ட்டு வரேன்

ஷிவு பேக் எடுத்து கொண்டு  கிளம்பினாள்.

என்ன சர்ப்ரைஸா இருக்கும் 🤔 நீங்க யோசிங்க நான் அடுத்த அத்தியாயத்தோட வரேன்....

Hi frnds sorry intha chapter la thaimama relationa katta than unga herova kattala fl pannathenga nxt epila vanthu2varu and na target vaikkalamnu irukken, 30 votes bcz nenga ivlo votes kooda panna matrenga, unga kitta kettu 🤧🤧 enakku aluthu pochu, sappa ippove kanna kattuthe and oru happy news kooda ini daily update tharalamnu irukken😁😁 happya, and unga votes, comments ellam podunga, story epd poguthunnu sollunga bcz ellarum English and thanglishla write panrappo na mattum tamizhla write panren so nenga like panrengala unlike panrengalannu theriyala, pdkkalanna sollidunga stop panniduren....

With Love 💜💜💜

#keerthu#

வதைக்காதே ஆருயிரே....Où les histoires vivent. Découvrez maintenant