Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
"அவள் எப்படி பூவையர் ஆனாள் மலர்ந்ததில் அவிழ்ந்ததே பூக்களின் நாணம்"
{அவள் எப்பொழுதும் எதற்கு பூக்களோடு தொடர்பு செய்ய படுகிறாள். பூக்கள் மீது பல வண்டுகள் மொய்த்து செல்லும்.பூக்களின் முட்க்கள் அதனை பாதுகாப்பது இல்லை. ஆகையால் அவள் பூவையர் இல்லை. அவள் எப்பொழுதும் அவளாகவே இருக்கிறாள்.}