அனு....

12 5 10
                                    

அனு.... ம்ம்.... அனு யாருன்னு உங்களுக்கு தெரியுமா...???
                  
அவ என்னோட சார்ம்....
அவ என்னோட ப்ரெண்ட்....
அவ என்னோட கியூட்டி....
அவ என்னோட சிஸ்டர்....
அவ என்னோட வெல் விஷர்....
அவ என்னோட ஸ்ட்ரஸ் பஸ்டர்....
அவ என்னோட அப்படின்னு  சொல்லிட்டே போகலாம்....

நா அவள எதுக்கும் யாருக்கும் விட்டு தர மாட்டேன் ..... ஏன் அப்படின்குற ரீசன் எல்லாம் தெரியாது.... ஆனா விட்டு தர மாட்டேன் எப்படினா....???
என்னோட பெஸ்ட் பிரண்ட் கிட்ட கூட அவளை பேச விட மாட்டேன்... அவுங்க ரெண்டு பேரும் பேசனும்ன்னா நானும் கூட இருந்தே ஆகனும்... வேற யார் கிட்டையாச்சும் என்னை விட குளோசா இருந்தா..... நோ... நோ.... ஐ அம் நாட் அகிரி வித் தட்....

என்னோட லைஃப்ல நா எதிர் பார்க்க தருணம் உள்ளே நுழைந்த மை தேவதை....

இன்னைக்கு அவளோட பர்த் டே.... என்னால் முடிந்த என்னோட வாழ்த்து அனுமா....

என்னோட 100 followers கூட சேர்ந்து உன்ன நான் வாழ்த்துறேன்... இது எல்லாம் உன்னால தான்....

Happy birthday anumaa....
I hate you tooo dear.....

மனமே என் மனமே.... Where stories live. Discover now