எப்போதுமே கூச்சலுக்கு குறையே இல்லாத அந்த சென்னையில் அந்த பகுதியில் மட்டும் ஆரவாரமின்றி காணப்பட்டது ... காரணம் அது VIP க்கள் தங்கும் resort's நிறைந்த பகுதி !
அந்த பகுதியில் ஒரு பெரிய மாளிகை , சொல்ல போனால் அந்த VIP resorts அனைத்திற்கும் நான் தான் ராஜா என்ற கர்வத்துடன் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக கட்டப்பட்டு இருந்தது அந்த மாளிகை.
அது சென்னையில் உள்ள ஒரு பிரபல கம்பனி owner Ranjith Singh இன் resort ! அதில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.
Ranjith Singh க்கு ஒரே ஒரு மகன் "Shyam sunder" ... அவனின் அனைத்து சொத்துக்களுக்கும் அவனே வாரிசு.
தவமாய் தவமிருந்து கிடைத்ததால் ரஞ்சித்துக்கு அவன் மீது அளவு கடந்த பாசம் , இதுவரை "ஏய் !" என்று கூட அதட்டியது கிடையாது. அவ்வளவு பாசம் அவன் மீது.
வழக்கம் போல காலை பொழுது விடிந்தது ,
கதிரவன் கடலில் இருந்து மேலெழும்பி தன் கதிர் கீற்றுக்களை பரப்ப ஆரம்பித்து இருந்தான் ...
பறவைகள் எல்லாம் சிறகடித்து இரையை தேடி தன் கூடுகளை விட்டு பறந்தன ...அந்த பிரம்மாண்ட வீட்டின் உள்ளே!
Ranjith தன் laptop இல் ஏதோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்க , புவனா ( Shyam Amma ) கையில் coffee உடன் வந்து நின்றாள்.
அதை பார்த்த ரஞ்சித் , Good morning bhuvi ... என்று புன்னகைத்தான் . பதிலுக்கு அவளும் Good morning nga.... இந்தாங்க coffee எடுத்துக்கோங்க என்று cup ஐ நீட்டினாள்.என்னங்க , காலங்காத்தால கையில laptop வச்சிட்டு என்ன பாத்துட்டு இருக்கீங்க ?? Companyல எதாவது problem aah ? என்று கேட்டாள்.
அதற்கு ரஞ்சித் , நம்ம company la என்ன பிரச்சினை வந்திட போது... அது எல்லாம் ஒன்னும் இல்ல ,... எல்லாம் நம்ப பையன் Shyam பத்தி தான் .
புவனா: என்ன , shyam பத்தியா ?? என்ன அவனுக்கு ? கொஞ்சம் புறியுற மாதிரி சொல்லுங்க .
ஆமாம் புவி , அவன் 12th முடிசிட்டான்-ல, அவனோட higher studies க்கு அவனை California-ல Join பண்ண plan சொல்லி இருந்தேன் ! அதான் நம்ப PA அங்க இருக்க Best universities List அனுப்பி இருக்காரு, அதை தான் பாத்துட்டு இருக்கேன் .
YOU ARE READING
In a Heartbeat...✨ ( மனமெல்லாம் உன் வாசம் )
Teen FictionIt's a gud love story of two boys ! It's strictly Full of love content... If anybody not interested in gay stories , ignore this story ! Here , only full and full love and cute fights and betrayal of someone .. and again they come to joined coz of t...