ஹாய் மக்களே🥳🥳
ஆடி பெருக்கு🥳😎...
அனைவர் வாழ்க்கையும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் பொங்கி பெருகி மகிழ்ச்சி வெள்ளம் கூத்தாடட்டும் ❤️❤️.
இந்த அழகிய நன்னாளில் என்னோட வகைல இருந்து ஒரு குட்டி சந்தோசத்தை 💖 உங்களோட பகிர்ந்துக்க வந்துருக்கேன்.
புது கதையோட அறிவிப்பு. வழக்கம் போல இல்லாம இந்த கதையும் கொஞ்சம் வித்யாசமான கதை தான் 🥰🥰🥰🥰
கதையின் பெயர் 🤗🤗 #கடல்_சேரும்_நாணல் 🌊🌊🌾🌾
காதல் கடலில் மூழ்கி திளைக்க தயாராகுங்க மக்களே 🫶🏻🫰🏻 கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் பார்த்திபன் மற்றும் ஆரபி.
வரட்டா மாமே டுர்ர்ர்ர்ர் 👻🚴🏻♀️🚴🏻♀️🚴🏻♀️
முதல் அத்தியாயம் பதிவிடாச்சு தாராளமா படிச்சு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க ப்பா